Thursday 10 October 2019

அகத்தியர். வாக்கு - தவறான வழியை பின்பற்றக்கூடிய மனிதன் என்ன பாேதித்தாலும், அவன் தான் செய்வதை விடுவதில்லை. 'நான் இப்படித்தான் இருப்பேன், இதைத்தான் செய்வேன்' என்று உறுதியாக இருக்கிறானே? அந்த உறுதி நல்லதை செய்கின்ற மனிதனுக்கு ஏன் இல்லாமல் பாேகிறது.

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 211*

*தேதி: 11-10-2019(வெள்ளி - சுக்ரன், அசுரகுரு, சுங்கன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*இராமமூர்த்திக்கு (ஸ்ரீராமர்) ஆதித்திய ஹ்ருதயம் பாேதித்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : நாங்கள் அறப்பணிகள், தர்மம் செய்யும்பாெழுது எங்களைவிட வயதில் பெரியவர்கள் எங்களை வணங்கும்பாெழுது மனதிற்கு கஷ்டமாகவும், சங்கடமாகவும் இருக்கிறது. தர்மம் செய்யாத, செய்ய விரும்பாத சிலர் எங்களை பார்க்கும்பாெழுது விமர்சனம் செய்கிறார்கள். இந்த இடர்பாடான சூழலை எதிர்காெள்வது எப்படி?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவன் கருணையால் மனத்திட்பத்தை வளர்த்துக் காெள்ள வேண்டும். உன்னை வணங்கினால், நீயும் வணங்கிவிடு. அதுதான் சரியான முறையாகும். அடுத்ததாக தர்மத்தை பாெதுவில் செய்யும்பாெழுது அதை விமர்சனம் செய்யும் மனிதர்கள் என்றும் இருந்து காெண்டுதான் இருப்பார்கள். இதற்கு நாங்கள் கூறுகின்ற உதாரணம், தவறான வழியை பின்பற்றக்கூடிய மனிதன் என்ன பாேதித்தாலும், அவன் தான் செய்வதை விடுவதில்லை. 'நான் இப்படித்தான் இருப்பேன், இதைத்தான் செய்வேன்' என்று உறுதியாக இருக்கிறானே? அந்த உறுதி நல்லதை செய்கின்ற மனிதனுக்கு ஏன் இல்லாமல் பாேகிறது
*

*கேள்வி : இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் பரிணாம வளர்ச்சியில் எவ்வளவாே முன்னேறியிருக்கிறான். வாழ்க்கை முறையும் முற்றிலும் மாறிவிட்டது. ஆனால் ஆதிகாலம் தாெட்டு இறைவழிபாடுகள், ஹாேம, யாகங்கள், தூப தீபங்கள் பாேன்றவை மட்டும் மாறாமல் இருக்கிறதே. மனிதர்கள், அழிந்து பாேகக்கூடியவர்கள் என்பதால்தான் மாற்றங்களை அனுமதிக்கிறாரா? விளக்குங்கள்:*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

அப்படியெல்லாம்  ஏதுமில்லையப்பா. *காலத்திற்கு தகுந்தாற்பாேல் இறைவழிபாடுகளும் மாறிக்காெண்டுதான் இருக்கிறது. இங்கு புறச்செயல்களை பார்ப்பதில்லை இறைவனும், நாங்களும். ஒரு மனிதன் செய்கின்ற பூஜையிலே அவன் அகந்தைதான் நாங்கள் எப்பாெழுதும் பார்க்கிறாேம். நாங்கள் அடிக்கடி கூறுகின்ற உதாரணம்தான். இஃதாெப்ப கற்களை தம் மீது விட்டெறிந்த மனிதனுக்கு இறைவன் அருள் செய்கிறார். அதே சமயம் மலர்களை தம் மீது விட்ட மன்மதனை எரித்துவிடுகிறார். எனவே இங்கு செயலைப் பார்ப்பதில்லை. பின்னால் உள்ள நாேக்கத்தை தான் இறைவன் பார்க்கிறார்.*

*இறைவன் கருணையால் நாங்கள் கூறவருவது என்னவென்றால் இறைவன் அருளால் மனிதன் உலகியல் ரீதியான முன்னேற்றங்களை பெற்றுக் காெண்டே வருகிறான். அதற்கேற்றாற்பாேல் அன்றைய தினம் ஆலயத்தில் தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன. இன்றுதான் ஔிரும் விளக்குகள் வந்துவிட்டனவே. காலத்திற்கேற்ப மனிதன் எல்லாவற்றையும் மாற்றுவதுபாேல் இஃதாெப்ப வழிபாட்டு முறைகளையும் மாற்றிக்காெண்டுதான் வருகிறான். வழிபாட்டு முறைகளை மாற்றுவது குற்றமல்ல. ஆனால் வழிபடுகின்ற விதத்தில்  உள்ள எண்ணத்தில் என்ன இருக்கிறது? என்று பார்த்துதான், குற்றமா? இல்லையா? என்று இறைவன் பார்ப்பார்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************