அகத்தியர் வாக்கு
*கேள்வி : ஆஞ்சிநேயர் பற்றி் ?🙏*
*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*
*"ஆஞ்சிநேயர்" இறைவனின் அம்சம். சாக்ஷாத் சிவபெருமானின் சக்திதான், மால்தூதன்(ஆஞ்சிநேயர்).*
ராம நாமத்தை மால்தூதன் மட்டுமல்ல, *"ஜடாயு" என்ற பட்சி(பறவை) வடிவில் இருந்த மகானும் ஜெபித்து நலமடைந்து இருக்கிறார்.* அஃதாெப்ப, இவரின் சகாேதரர் "சம்பாதி" என்ற பட்சியும், ராம நாமத்தால் உயர்ந்திருக்கிறார்.
*கேள்வி : "அபிஜித்" காலம் எது ?*🙏
*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*
*"உச்சி பாெழுதிற்கு"* சற்று முன் உள்ள சிறப்பான நாழிகைதான் இது.
*கேள்வி : கனவில் சிவலிங்கம் தாேன்றுகிறது. பல விக்கிரங்களும் தாேன்றுகின்றன ?*🙏

சுப பலன்தான். *இறை படங்களையாே, ரூபங்களையாே, ஸ்தலங்களையாே(காேவில்), பசு, மயில், கருடன், அன்னப்பறவை, புறாக்கள்* - பாேன்றவைகளையாே கனவில் பார்ப்பது நன்மையையே தரும்.
🙏 *-சுபம்-* 🙏
🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏
*குருநாதா சரணம்! சரணம்!🙏*
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1