பிஞ்சூர் சில சிறப்பு தகவல்கள்
திருவண்ணாமலையில் இருந்து செங்கம் செல்லும் வழியில் செங்கத்திற்கு மிக அருகாமையில் இருக்கிறது. செங்கத்தில் இருந்து 6 கிமீ தூரம்.
ஒவ்வொரு வருடமும் பங்குனி அமாவசைக்கு கொடி ஏற்றி சித்திரை அமாவசைக்கு கொடி இறக்குவார்கள்
ஒரு மாதம் எந்த ஒரு உறவும் கிடையாது. ஊண் கிடையாது, முழுவதும் விரதம் இந்த மாதம்.
அவர்களுக்கு தெரிந்த ஒன்று அண்ணாமலைக்கு அரோகரா என்று. இறைவன் இறங்கி வருகிறார் அங்கே. அந்த ஊரில் மட்டும் எந்த ஊரில் இல்லாத விளைச்சல். ஏக்கருக்கு 42 மூட்டை நெல் அறுக்கிறார்கள். மூன்று போகம் விளைகிறது. அதே பக்கத்து ஊரில் விளைச்சல் இல்லை.
கரு தரிக்காதவர்கள் வந்து சீராளங்கறியை வாங்கி உண்டால் 80% கரு தரிக்கிறது. இதை வாங்கவே பெரிய வரிசை நிற்கிறது.
ஒவ்வொரு அமாவசைக்கும் அன்னதானம் செய்கின்றனர். சாப்பிட அமரும் போது இலைகளின் எண்ணிக்கை100. சாப்பிட்டு விட்டு இலையை எடுக்கும் போது 101. கேட்டால் இறைவன் உண்டு செல்கிறார் என்று சாதாரண மாக சொல்கிறார்கள்.
தொடர்புக்கு சிவத்திரு. கண்ணன் ஐயா. பிஞ்சூர் 9655396416
அகத்தியர் ஞானம்
இந்த பதிவு
உயர்திரு.
சுவாமிநாதன்
அவர்களின்
முகநூல்
தொகுப்பில்
இருந்து
எடுக்கப்பட்டது.
அய்யா
அவர்கள்
பாண்டிச்சேரியில் வில்லியனூர் என்ற
இடத்தில்
அகத்தியர்
ஞானம்
என்ற கூடத்தை அமைத்து
சித்தர்கள்
வழியில் கொண்டு வருகிறார்கள்.
முகவரி :
சுவாமிநாதன்,ஸ்ரீ அகத்தியர் ஞான
இல்லம்,
27, பெரம்பை
ரோடு,
வில்லியனூர்,
பாண்டிச்சேரி
- 605110. கைபேசி 09894269986
ஜீவ நாடி வாசிக்க கீழ்கண்ட முகவரி அல்லது தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் : அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850
18295, 73738 35583
No comments:
Post a Comment