Saturday, 20 June 2020

அகத்தியர் ஆலய பணி விவரங்கள்

நமது ஆலயத்திற்கான வாங்கப்பட்டு உள்ள நிலம் அருகில் உள்ள வீட்டின் தரை மட்டத்தை விட வும் தாழ்ந்து காணப்படுகிறது இதனால் குருஜி அவர்கள் ஒரு 15 லாரி லோடு மணல் நமது நிலத்தில் கொட்டி முழு நிலத்தையும் உயர்வு செய்து கொள்ளலாம் பிறகு நாம் மற்ற வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று கூறி உள்ளார் ஒரு ஆலயம் அமைக்கும் போது அந்த நிலம் அருகில் உள்ள நிலத்தை விட உயர்வாக இருக்க வேண்டும் அகத்தியர் ஆலயம் தாழ்வாகவும் அருகில் உள்ள வீடு உயர்ந்த நிலையிலும் இருப்பது ஆகாது அதனால் முதல் வேலையாக மினிமம் பதினைந்து லோடு செம்மண் வாங்கி நமது நிலத்தில் கொட்டி புல்டோசர் வைத்து சமன் செய்து நிலத்தை உயர்வு படுத்தி பின்னர் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று குருஜி அவர்கள் பேசும்போது என்னிடம் கூறினார் இதற்கு எப்படியும் 15 லோடு லாரி செம்மலுக்கு எப்படியும் ஒரு லாரிக்கு 3000 தில் இருந்து 3500 வரை செலவாகலாம் மினிமம் 45 ஆயிரத்திலிருந்து ஒரு 50 ஆயிரத்துக்கு செலவு ஆகலாம் இதை செய்யும் நிலையில் நாம் இப்போது உள்ளோம் இதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி ஓம் அகத்தீஸ்வராய நமக

No comments:

Post a Comment