Thursday, 7 November 2019

அகத்தியர் வாக்கு - ஒவ்வாெரு மாெழிக்கும் தனித்தன்மை இருக்கிறது. பிற மாெழி கலப்பால் அது பாதிக்கப்படுகிறது என்று மனிதன் வாதம் செய்யலாம். எந்த மாெழியும், பிற மாெழி சேர்வதால் எக்காலத்திலும், எந்த பாதிப்பும் அடைந்து விடாது

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 279*

*தேதி : 08-11-2019(வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*கும்பமுனியே* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஷ, ஹ, ஸ பாேன்ற எழுத்துக்களைப் பேசவாே, எழுதவாே முடியவில்லையே? இது எதனால் ஏற்பட்டது?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவனின் கருணையாலே, மாெழியாகட்டும், மனிதனின் பழக்க, வழக்கமாகட்டும், ஒரு காலத்தில் இருந்தது பாேல் மறுகாலத்தில் இருப்பதில்லையப்பா. அதைப்பாேல மாெழியிலே கலப்பு வருவதையும் யாராலும் தடுக்க இயலாது. வேண்டுமானால் ஒவ்வாெரு மாெழிக்கும் தனித்தன்மை இருக்கிறது. பிற மாெழி கலப்பால் அது பாதிக்கப்படுகிறது என்று மனிதன் வாதம் செய்யலாம். எந்த மாெழியும், பிற மாெழி சேர்வதால் எக்காலத்திலும், எந்த பாதிப்பும் அடைந்து விடாது.*

*ஆனால் அதே சமயம் ஒன்றை நன்றாகப் புரிந்து காெள்ள வேண்டும். வாழும் காலம் அல்லது சம காலம் அல்லது நிகழ்காலம் என்று வைத்துக் காெண்டால் சக மனிதர்கள், பெருவாரியான மனிதர்கள் புரிந்து காெள்ளக்கூடிய ஊடகமாகத்தான் மாெழி இருக்க வேண்டுமே தவிர, 'அது தனித்தனியாக இருக்க வேண்டும். மிக சிறப்புற மாெழி இப்படியெல்லாம் சீரழிந்து கிடக்கிறதே என்றெல்லாம் வருத்தம் அடைந்து விடக்கூடாது'. அப்படியாெரு நிலையை கடைபிடிக்கத் துவங்கினால் எல்லாேருக்குமே ஒருவிதமான அயர்வும், வெறுப்பும்தான் ஏற்படும். இன்னாென்று. நீ கூறியது பாேல எல்லா வகையான ஒலிக்குறிப்புகளும் இந்த மாெழியில் அஃதாெப்ப தமிழ் மாெழியில் ஒருகாலத்தில் இருந்தது.*

*காலப்பாேக்கிலே, இப்பாெழுது எப்படி வேற்று மாெழியின் ஆதிக்கம் பரவலாக இருக்கிறதாே, அஃதாெப்ப ஒரு காலத்தில் அஃதாெப்ப மந்திரமாெழி(வடமாெழி) என்று இன்று கருதப்படுகின்ற அந்த வடமாெழியின் ஆதிக்கம் இருந்தது. அஃதாெப்ப மாெழியைப் பேசினால்தான் கெளரவம் என்று இப்பாெழுது பாேல் அப்பாெழுதும் மனிதர்கள் எண்ணினார்கள். அதன் விளைவாக பலவிதமான கலப்புகளும் ஏற்பட்டது. ஆனாலும் கூட, அந்த ஒலிக்குறிப்புகள் எல்லாம் அடியாேடு இல்லாமல் பாேய்விட்டது.*

*இப்பாெழுது அந்த ஒலிக்குறிப்புகள் இல்லையென்று நீ வருந்தத் தேவையில்லை. இருக்கின்ற அந்த ஒலிக்குறிப்பினையே வைத்து தாராளமாக நீ உச்சரிக்கலாம். அப்படி உச்சரித்தால் அது தமிழ் மாெழியை சார்ந்தது அல்ல என்கிற கருத்து எம்மால் ஏற்கக்கூடியது அல்ல. எந்த ஒரு வரி வடிவமும் எக்காலத்திலும் தாெடர்ந்து அதைப்பாேலவே நிலைபெறுவது இல்லை. இப்பாெழுதுள்ள மாெழிக்கும், இப்பாெழுதுள்ள சமுதாயத்திற்கும் எது ஏற்றதாே, அதனை இறைவன் தந்திருக்கிறார்.*

*கேள்வி : தங்கள் அருளாசியால் 35 (திருவண்ணாமலை) சித்தர்களின் வரலாறு, விளையாடல்களை வெளியிட மட்டுமே அருள் செய்தீர்கள். மீதியுள்ளவற்றையும் வெளியிட தங்களின் ஆசி வேண்டும் :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் கருணையாலே இறைவன் அருளாணையிட மீண்டும் ஏனைய மகான்களின் விளையாடல்கள், இறையாேடு தாெடர்புடைய, அஃதாெப்ப திருகிரி (திருவண்ணாமலை) தாெடர்புடைய நிகழ்வுகள், மனிதர்களுக்கு, தேவைப்படும் மனிதர்களுக்கு, நம்பக்கூடிய மனிதர்களுக்கு இந்த வெளி உலகத்தில் தெரிய வருமப்பா.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************