Wednesday, 13 November 2019

12.11.2019, ஐப்பசி பௌர்ணமி - அகத்தியர் ஹோம அக்கினியில் காட்சி

நேற்று 12.11.2019, ஐப்பசி பௌர்ணமி பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடத்தில் ஹோமத்தை படம் பிடித்த ஒரு அன்பர் கண்களுக்கு காட்சி கொடுத்த குருமுனிவர் அகத்திய பெருமானார். கண் இருப்போர் தேடி கண்டுபிடித்து கண் களியுங்களேன் எம்பெருமான் அழகை. நமது பீடத்து சிலா ரூபம் எவ்வண்ணம் உள்ளதோ, அவ்வண்ணமே அய்யன் ஹோம அக்கினியில் எழுந்தருளியுள்ளார். 🙏🙏🙏. கண்கொள்ளா காட்சி..