இறைவனை அடைய இந்த நான்கு வழிகளும் நமது ஆலயத்தில் உள்ளன யாகம் செய்தல் ஜெபம் செய்தல் ஆலய கைங்கரியம் செய்து யோகம் சக்தி பெற்றவரிடம் ஆசி வாங்குதல்
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் யாகம் நடைபெறும் அனைவரும் பங்கு பெறலாம் மந்திர உபதேசம் பெற்ற ஜெபம் செய்யலாம் யோக சக்தி பெற்ற குருஜி அவர்களிடமிருந்து ஆசி வாங்கலாம் ஆலயத்திற்காக கைங்கரியம் செய்யலாம்
No comments:
Post a Comment