ஆதியும் அந்தமும் இல்லாத.... தோற்றுவார் இல்லாத...
சனாதன இந்து தர்மம் இறைவனே உருவாக்கியிருக்கும் தர்மம். அதற்கான அடையாளங்கள் இவை.👇🏾
ஜார்கண்டில் மலைமீது உள்ள ஸ்ரீ ராமர் கோவில். மாலை நேரத்தில் கோவில் தீபாராதனையின் போது அவரது ஸ்ரீ அனுமன் வானர சேனைகள் எங்கிருந்தோ வந்தோ மிகுந்த உற்சாகத்தோடு தவறாமல் மணி ஓசை எழுப்பி இறைவனுக்கு தொண்டு செய்து விட்டு செல்கிறது.👇🏾
*அதிசயங்கள் நிறைந்த சனாதன ஹிந்து தர்மம்.*
No comments:
Post a Comment