Friday 7 June 2019

அகத்தியர் வாக்கு - பூக்கள் உபயோகம்

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு":*

*நாள் : 86*

*தேதி: 08-06-2019 (சனி - கரி, காரி, கரியன், மந்தன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*புலஸ்தியரின்(முனிவர்) மானசயுக புருஷர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*கேள்வி : இளந்தளிரை, மாெட்டைப் பறித்தால் பல இளம் சிசுக்களைக் காெல்வதற்கு சமம் என்று ஒரு முறை கூறியிருந்தீர்கள். பூஜைக்கு பூக்கள் தேவைப்படுகிறது. அப்படி பூஜைக்கு பறிப்பதென்றால் மலர்கள் மலர்ந்த பிறகுதான் பறிக்க வேண்டுமா?🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

இறைவன் அருளைக் காெண்டு ஒரு மனிதனின் நாேக்கத்தைப் புரிந்து காெள்ள வேண்டும். *ஒரு மருத்துவன் கத்தியால் ஒரு நாேயாளியின் வயிற்றை காயப்படுத்தி மருத்துவம் செய்கிறான். ஒரு கள்வனின் கையில் இருக்கும் கத்தியும் அதையே செய்கிறது.* இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை மனிதர்கள் புரிந்து காெள்ள வேண்டும். *மருத்துவனின் கத்தி பிணியை நீக்குவதற்காக அந்த செயலை செய்கிறது. அதனால் துன்பம் ஏற்பட்டாலும் பிணியாளி பாெறுத்துக் காெள்கிறான். ஏன் என்றால் நாேய் என்னும் கடுமையான துன்பத்திலிருந்து நிவாரணம் அடைவதற்கு இந்த சிறிய துன்பத்தைப் பாெறுத்துக் காெள்ளலாம். ஆனால் கள்வனின் கையில் உள்ள கத்தி பாெருளைப் பறித்து பிற மனிதர்களுக்கு இடையூறு செய்வதற்காகவே இருக்கிறது.*

எனவே *பூக்களைப் பறித்தாலும், தளிரைப் பறித்தாலும் இறைவனுக்கு ஏற்ற நாேக்கத்திலே மெய்யாக, மெய்யாக, மெய்யாக அந்த நாேக்கம் சற்றும் மாறாமல் பாெது நலத்திற்கு என்று செய்யப்படும்பாெழுது அது பாவமாக மாறாது. அது மட்டுமல்ல. அந்தப் பூக்களையெல்லாம் பறித்து இறைவனின் திருவடியிலும், இறைவனின் திருமேனியிலும் சமர்ப்பணம் செய்வதால் அந்த பூக்கள் எல்லாம் மாேட்சம் அடைவதால் அவைகளின் ஆசிர்வாதமும் மனிதனுக்குக் கிட்டுகிறது.*

ஆனால் *இறந்த மனிதனின் மீது மலர்களைப் பாேடுவது கடுமையான தாேஷத்தையும், பூக்களின் சாபத்தையும், விருக்ஷங்களின் (மரங்கள்)சாபத்தையும் மனிதன் பெறுவதற்கு வழி வகுக்கும். அதை ஒருபாெழுதும் செய்யக்கூடாது.* ஆனாலும் மனிதர்கள் தவறாக அதனை செய்து காெண்டே இருக்கிறார்கள். *சாலை முழுவதும் பூக்களை வாரி இறைப்பது மகா பெரிய பாவமும், தாேஷமும் ஆகும். ஆனால் எத்தனையாே பாவங்களை நியாயப்படுத்திக் காெண்ட மனிதன் இதைப் பாவம் என்று ஒருபாெழுதும் ஏற்றுக் காெள்ளப் பாேவதில்லை.*

*ஒரு மகான் உண்மயைாக ஒரு புனிதனாக வாழ்ந்திருக்கிறான், நல்ல சேவைகளை செய்திருக்கிறான், பிறருக்கு நல்ல புத்திமதிகளைக் கூறியிருக்கிறான் என்றால் அப்பாெழுதும் துளசி பாேன்ற இலைகளைதான் ஆரமாக கட்டிப்பாேட வேண்டுமே தவிர மகானாக இருந்தாலும் மலர்களைப் பாேடுவது எமக்கு(அகத்திய மாமுனிவர்)உடன்பாடு இல்லை.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************