ஓம் ஸ்ரீ அகோர வீரபத்ர ஸ்வாமிணே
நமோ நம:
வடமொழியில் அகோர என்றால் கோரமற்றவர் என்று பொருள் எல்லா சிவன் கோவிலிலும் இவருக்கு தனி சந்நிதி உண்டு மயிலையில் இவருக்கு தனி கோயிலே உள்ளது ஆட்டுத்தலையுைடைய தஷன் சிவனை குறித்து சொன்னது தான் மே மே என்று முடியும் சமகம் ஸ்ரீருத்ர பாராயணத்தோடு வரும். ஸ்ரீசிவபெருமான் தன்னுடைய ஜடா முடியை எடுத்து பூமியில் அடிக்க அதிலிருந்து தோன்றியவர் தான் ஸ்ரீவீரபத்திரர் அங்காரகனாகவந்தவரும் சரபேஸ்வரராக தோன்றியவரும் இவர்தான் இவருக்கு அரன் மைந்த புரம் (அனுமந்தபுரம்) கோவிலில் வெற்றிலை படல் மாலையாக சாத்துவார்கள்
கீழே சில ஷேத்திரங்களில் உள்ள ஸ்ரீவீரபத்திரரை தரிசிக்கலாம்
வரிசையாக தமிழ்நாடு சிறுவாச்சூர்
ஆந்திரா கர்நாடகாவில் உள்ள
ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமி
ஜி.வீரபத்திரன்
No comments:
Post a Comment