Friday, 13 March 2020

அருள்மிகு ஸ்ரீ தையல் நாயகி உடனுரை வைதியநாத சுவாமிகள்

அதிசயமான நிகழ்வு

  🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


       அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் வட்டம் (ஜெயங்கொண்ட சோழபுரம்)
     வங்குடி கிராமத்தில் அருள்பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ தையல் நாயகி உடனுரை வைதியநாத சுவாமிகள்
கோவில் திருப்பனி நடைபெற்றுவருகிறது என்பது அனைவரும் அறிந்ததே!.

         இந்த கோவிலின்புணரமைப்புப் பணியில் அ.நா.பேட்டை வடக்குத்தெருவைச் சேர்ந்த திரு சுப்ராய உடையார்-கலியலாயாள் தம்பதியின் புதல்வர் திரு.  S.பாலகுரு அவர்களும் கோவில் திருப்பணிக்கு உதவி செய்து வருகிறார்கள்.
குறிப்பாக கிரானைட் கற்களால் தரைதளம், மற்றும் கோவிலுக்கு   கேட்   போட்டுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

        இந்த நிலையில் நேற்று  வெள்ளிக்கிழமை இரவு திரு பாலகுருவின் கனவில் சிவபெருமான் தோன்றி

இரு நந்திகளும்

உங்கள் வீட்டுக்கு வந்து ள்ளது என்று சொல்லி விட்டு மறைந்து விட்டார்கள்.

கனவிலிருந்து விழித்து கொண்டு சிவபெருமான்
 2 நந்திகள்
 வீட்டுக்கு வந்துள்ளது என்று
ஏன் சொல்லி
 மறைந்தார் என்று
யோசனை செய்து கொண்டு தூங்கி எழுந்த போது
இன்று சனிக்கிழமை காலை (07-03-2020)
அவர்கள்

வீட்டு பசு மாடு

2   ஆன் கன்றுகளை
ஈன்றுள்ளது.

அவர்கள் குடும்பமே ஆச்சரியப்பட்டுள்ளது.

ஒரு பசு மாடு
ஒரு
கன்று
மட்டுமே
போடுவது
இயல்பானது.

ஆனால்

ஆனால்

2  நந்திகள்

 வீட்டுக்கு வந்துள்ளது என்று இறைவன் கூறியதை நினைத்து மெய்சிலிர்த்து விட்டார்கள்.

   இரு கன்றை ஈன்ற அதிசய பசுவையும், கன்றுகளையும் மக்கள் பார்த்து வியந்து  செல்கின்றனர்.

     உங்கள் வீட்டில்
இன்னது நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே இறைவன் சாட்சாத் சிவபெருமானே சொல்லி  மறைந்தது அதிசயமான ,
மெய்சிலிர்க்க வைத்த
நிகழ்வு.

       இறைபணி செய்பவர்களுக்கு

இறைவன்

துணை இருபான் என்பது மட்டுமல்ல நமக்கு வழிகாட்டியாகவும்
இருக்கிறான் என்பது நிரூபணமாகிவிட்டது.

மிக
விரைவில்இந்த கோவிலின் பணிகள் முடிவடைந்ததும் கும்பாபிஷேகமும்
நடைபெற உள்ளது என்பதையும்  மகிழ்ச்சியுடன்
தெறிவித்துக்கொள்கிறோம்.

      கோவில்பணியானது

           இறைபணி

என்பதால் இறையன்பர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து

விறைவில்
கும்பாபிஷேகம் செய்ய
உதவி
செய்யது
ஈசன்
அருள் பெற
வேண்டுமாய்
அன்போடு
கேட்டுக்கொள்கிறோம்.

     ஓம் நமச்சிவாயா
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼