*நெல்லை குறுக்குதுறை அருகே மேலநத்தம் அருள்மிகு ஸ்ரீ அக்னிஸ்வரர் உடனுறை கோமதியம்பிகை திருக்கோவிலில் கன்னி மூலையில் அதிசயதக்க விநாயகர் மூன்று தோற்றங்களில் காட்சி தருகிறார், வலம்புரி, நடுபுரி, இடம்புரி, தும்பிக்கை கவனித்து பார்த்தால் வேறுபாடு தெரியும், மற்றும் இந்த விநாயகரை திருமண தடை,கெட்ட கனவு, கனவில் யானை விரட்டுவது,சகுனகுறைவு, தொழில் விருத்தி போன்றவற்றிக்கு அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.🙏*
https://maps.app.goo.gl/LnqeBEFnkmfTcGwU8
No comments:
Post a Comment