Wednesday, 1 April 2020

ஏப்ரல் மாத சிறப்பு தினங்கள்

ஏப்ரல் மாத சிறப்பு தினங்கள்.

ஹரிஓம் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்.

ஏப்ரல் 2 வியாழக்கிழமை ஸ்ரீ ராம நவமி

ஏப்ரல் 3 வெள்ளிக்கிழமை தர்மராஜா தசமி

ஏப்ரல் 4 சனிக்கிழமை காமத ஏகாதசி

ஏப்ரல் 5 ஞாயிறு கிழமை மிருத்யுஞ்ச பிரதோஷம்

ஏப்ரல் 6 திங்கட்கிழமை மகாவீரர் ஜெயந்தி

ஏப்ரல் 6 திங்கட்கிழமை பங்குனி உத்திரம்

ஏப்ரல் 9 வியாழன்கிழமை காரைக்கால் அம்மையார் விவாகம்

ஏப்ரல் 11 சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி

ஏப்ரல் 12 ஞாயிறு கிழமை வராஹர் ஜெயந்தி

ஏப்ரல் 14 செவ்வாய் கிழமை விஷு புண்யகாலம் தமிழ் வருடப்பிறப்பு

ஏப்ரல் 18 சனிக்கிழமை பாப விமோசினி ஏகாதசி

ஏப்ரல் 20 திங்கட்கிழமை சோம பிரதோஷம் மத்ஸ்ய ஜெயந்தி

ஏப்ரல் 22 புதன்கிழமை சித்திரை அமாவாசை

ஏப்ரல் 23 வியாழக்கிழமை வாஸ்து நாள்

ஏப்ரல் 25 சனிக்கிழமை கிருத்திகை ராஜமாதங்கி ஜெயந்தி

ஏப்ரல் 26 ஞாயிறு கிழமை அட்சய திருதியை

ஏப்ரல் 28 ஸ்ரீ சங்கர ஜெயந்தி, ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி