Tuesday, 29 October 2019

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளுரை -துயர் தீர்வது எவ்வாறு

நமது  துயர்  தீர்வது  எவ்வாறு
?

ஸ்ரீமத்  பாம்பன்  சுவாமிகள்  வழிகாட்டுகிறார்...

1.   இறைவனை அடைய  வழி காட்டும்சாத்திரங்களை ஓதுதல்,

2.   குரு சேவை,

3.   தெய்வ சேவை ,

4.   அடியார் சேவை ,

5.   இறைவன் புகழ் நிறைந்த பாடல்களை பாடல் ,

6.   ஆடல் ( கவனிக்க அட்டாட விக்ரக லீலைபாடலை உள்ளுருக்கத்தொடு பாடி ஆடல் புரியசொல்கிறார் ),

7.   தியானம் ,

8.   பக்தி

முதலான செயல்கள் அனைத்தும் "அடிப்படையான  செயல்கள்”. எனவே  சித்தம் ஒன்றி  சமாதி  நிலையை  சேர்ந்திருக்கும் நிலையை  தவிர்த்து  மற்ற  நேரங்களில் முன்கூறிய  முக்கியமான செயல்களை  செய்து வந்தால்  நம்மை  துயர் வந்து  அடையாது  என்று பொருள்  பட  கீழ்  கொடுக்க  பட்ட  திருப்பா  2 ம்மண்டல " துயர் தீர்வது  எவ்வாறு " என்றபாடலில் வழி காட்டுகிறார்..