Sunday, 1 September 2019

அகத்தியர் ஆலய நில சுத்தி

அகத்தியர் வாக்குப்படி, இன்று காலை, கோவில் நிலத்தில் உழவு செய்யப்பட்டு, கம்பு தானியம் விதைக்கப்பட்டுள்ளது.
கம்பு விளைந்து அதனை பறவைகள் உண்ண வேண்டும் என்று அகத்தியர் உத்தரவு.
🙏🙏🙏🙏🙏