Friday, 23 August 2019

ஓம் ஸ்ரீ அக்னி வீரபத்ரர் மாலா முத்ர நாமாவளி

ஓம் ஸ்ரீ அக்னி வீரபத்ரர் மாலா முத்ர நாமாவளி
ஸ்ரீ அக்னி வீரபத்ரர் ஓம் ஸ்ரீ அக்னி வீரபத்ரர் மாலா முத்ர நாமாவளி ஸ்ரீ விஸ்வாமித்ர மகரிஷி ,ஸ்ரீ ஆங்கிரசர்,ஸ்ரீ சட்டைமுனி ,ஸ்ரீ புலிப்பாணி போன்ற மாமுனிகள் ஸ்ரீ வீரபத்திரருக்குப் பக்திப்பெருக்கால் ஓம் ஸ்ரீ அக்னி வீரபத்ரர் மாலா முத்ர நாமாவளியால் போற்றி வழிபட ஸ்ரீ வீரபத்திரசாமியே நேரில் ப்பிரசன்னமாகி அவர்களை ஆசிர்வதித்து பல்வேறு சித்திகளை அளித்திட்டார்.அவர்கள் அர்ச்சித்த மலர்களே இங்கு நாமாவளியாக கலியுகத்திற்கு அளித்திடுகிறார் திருக்கைலாயப் பொதிய முனிப்பரம்பரை 1001 வது குரு மஹா சந்நிதானம் சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீ -ல-ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள். பல்வேறு பிரச்சினைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் தீவினை சக்திகள் பல்வேறு ரூபங்களில் நம்மைத் தாக்கும்போது நிலைகுலையாமல் இருக்கவும் குடும்பத்தினர் அனைவரும் தினமும் பாராயணம் செய்து பலன் பெறுவீர்

1.ஓம் க்லீம் ஓம் ஆதி அக்னி கண நாதாய நம:

2.ஓம் க்லீம் ஓம் ஆதி மூல அக்னீஸ்வர வீரபத்ராய நம:

3.ஓம் க்லீம் ஓம் ஆதி பகவத் அக்னிகார்ய வீரபத்ர புத்ராய நம:

 4.ஓம் க்லீம் ஓம் ஆதி தந்த்ர தாந்த்ரீக மஹா வீரபத்ராய நம:

5.ஓம் க்லீம் ஓம் ஆதி குஹசேவித வீரபத்ராய நம:

6.ஓம் க்லீம் ஓம் ஆதி நாராயண அனுக்ரஹ வீரபத்ராய நம:

7.ஓம் க்லீம் ஓம் ஆதி சாஸ்தா சேவித வீரபத்ராய நம;

8.ஓம் க்லீம் ஓம் ஆதி பைரவாநுக்கிரஹ வீரபத்ராய நம:

9.ஒம் க்லீம் ஒம் ஆதி காலேஸ்வர சுகதாயை நாம:

 10.ஓம் க்லீம் ஓம் ஆதி கயிலாஸபதி சகாய வீரபத்ராய நம:

 11.ஓம் க்லீம் ஓம் ஆதி கும்பேஸ்வர பூரணதாயை நம:

12.ஓம் க்லீம் ஓம் ஆதி முனிபுங்கவ இரட்சகாய நம:

13.ஓம் க்லீம் ஓம் ஆதி சங்கட நிவாரணாய நம:

 14.ஓம் க்லீம் ஓம் ஆதி ஐக்கிய ப்ரம்ம தேஜஸாய நம:

15.ஓம் க்லீம் ஓம் ஆதி கௌஸ்தூப மணிமாலாய நம:

16.ஓம் க்லீம் ஓம் அதீதாய நம:

17.ஓம் க்லீம் ஓம் காரண வஸ்துவே நம:

18.ஓம் க்லீம் ஓம் க்ரியா சக்தி பூரணவே நம:

19.ஓம் க்லீம் ஓம் இச்சாசக்திதராய நம:

20.ஓம் க்லீம் ஓம் ஆதி ஆத்மனே நம:

 21.ஓம் க்லீம் ஓம் மஹா விஸ்வரூபவே நம:

22.ஓம் க்லீம் ஓம் சதாசிவாம்ஸ மூர்த்தயே நம:

23.ஓம் க்லீம் ஓம் ஹம்ச சோஹமூர்த்தயே நம:

 24.ஓம் க்லீம் ஓம் தட்சிணகாளி நேத்ர தீட்சண்யை நம:

25.ஓம் க்லீம் ஓம் ஔஷத கலஸ பாக்யாயை நம:

26.ஓம் க்லீம் ஓம் ரோக நிவாரண மருந்தீஸாய நம:

27.ஓம் க்லீம் ஓம் அஷ்ட பைரவ ப்ராணாதீஸாய நம:

28.ஓம் க்லீம் ஓம் அஷ்ட காளி சஹாதீஸாயா நம:

29.ஓம் க்லீம் ஓம் அஷ்ட திக் பால சேவிதாய நம:

 30.ஓம் க்லீம் ஓம் அஷ்ட புஜ நமஸ்கராயை நம:

 31.ஓம் க்லீம் ஓம் அஷ்ட ஐஸ்வர்யாயை நம:

32.ஓம் க்லீம் ஓம் அஷ்ட கர ஸ்வரூபாயை நம்:

33.ஓம் க்லீம் ஓம் அஷ்டமா சித்திதராய நம:

34.ஓம் க்லீம் ஓம் அஷ்டாட்சர ப்ரியாயை நம:

 35.ஓம் க்லீம் ஓம் நவவீர பூஜிதாய நம:

36.ஓம் க்லீம் ஓம் நவக்ரஹ ப்ரியாயை நம:

37.ஒம் க்லீம் ஒம் நவமாதா சேவிதாய நம:

38.ஓம் க்லீம் ஓம் நவபாஷாண மூலாய நம:

39.ஓம் க்லீம் ஓம் நவலோக மூல புருஷாய நம:

40.ஓம் க்லீம் ஓம் நவநாத சித்தப் ப்ரியாய நம:

41.ஓம் க்லீம் ஓம் பர்வத சேவிதாய நம:

42.ஓம் க்லீம் ஓம் பாச மூலாய நம:

43.ஓம் க்லீம் ஓம் வித்யா ஞானாய நம:

44.ஓம் க்லீம் ஓம் கந்தர்வ சேவிதாய நம:

45.ஓம் க்லீம் ஓம் தேவப் ப்ரியாயை நம:

46.ஓம் க்லீம் ஓம் ருத்ராதிபதிப் ப்ரியாயை

நம:

47.ஓம் க்லீம் ஓம் பிதுர் தேவ பூஜிதாய நம:

48.ஓம் க்லீம் ஓம் பரிசுத்த அக்னி வீரபத்ராயை நம:

49.ஓம் க்லீம் ஓம் ஆத்ம காரகாயை நம:

50.ஓம் க்லீம் ஓம் ஆபத் சகாயை நம:

51.ஓம் க்லீம் ஓம் ஆதி வீர அக்னி பூரண வீரபத்ர பரப்ப்ரம்மனே நம: ஸ்ரீ வீரபத்ரர் காயத்ரி மந்திரம் "ஓம் தத்புருஷாய வித்மஹே ஜனசம்ரக்ஷக தேவாய தீமஹி தண்நோவீரபத்ரப்ரசோதயாத்" நன்றி -

ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் கிரிவலம் சாலை ,ஆடையூர் ,திருஅண்ணாமலை