Thursday, 11 July 2019

அகத்தியர் வாக்கு - பித்ரு தோஷங்கள், தெய்வ சமுத்திரக்கோட்டம்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 160*

*தேதி: 12-07-2019(வெள்ளி -  அசுரகுரு, சுக்ரன், சுங்கன், )*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*நற்றத்தனின் குரு* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பித்ருக்களுக்கு திலதர்ப்பணம் செய்யும் முறை பற்றி :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*தெய்வ சமுத்திரக் காேட்டம் எனப்படும், இராமேஸ்வரம் சென்று, அது ஏனாே, தானாே என்று இருந்தாலும் ஒரு முறை செய்துவிட்டு, பிறகு அங்கு முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய்துவிட்டு, இறைவனுக்கு வழிபாடுகள் செய்து விட்டு, தீபங்களும் ஏற்றி விட்டு, பிறகு அமைதியாக, அவரவர் இல்லத்திற்கு வந்து கூட, "பித்ரு சாப நிவர்த்தி" பூஜையை செய்து காெள்ளலாம்.*

*"தில" தர்ப்பணம் என்றால், எள்தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை. மற்ற யாகங்களைப் பாேல், சகல பாெருள்களை பயன்படுத்தியும் செய்யலாம்.*

*முதலில், வழக்கம்பாேல், கணபதி யாகம், குல தெய்வ யாகம் செய்து விட்டு, நவகிரக யாகம், நரசிம்மர் யாகம், சுதர்சனர் யாகம், சரபேஸ்வரர் யாகம், துர்கை யாகம் செய்து விட்டு, நவகிரகங்களின் அதி தேவதைகளுக்கும் பூஜை செய்து, பிறகு, இறுதியாக, எந்த இல்லத்திற்காக, இது நடத்தப்படுகிறதாே, அவர்களுக்குத் தெரிந்த முன்னாேர்களின் பெயரை எல்லாம் கூறி,(இதில் கூட எமக்கு முழுமையான உடன்பாடு இல்லை. ஏன் என்றால், பெயர் என்பது உடலுக்கு இடப்படுவது தான். என்றாலும், அப்பாேது வாழ்கின்ற மனிதர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நாமாவளி), மானசீகமாகவாே, அல்லது வாய்விட்டாே, "எங்கள் குடும்பத்தில், இதற்கு முன்பு வாழ்ந்து மறைந்த முன்னாேர்கள் இன்று எந்த நிலையில் இருந்தாலும், இன்று யாங்கள் செய்கின்ற யாகம், பூஜை மற்றும் தர்ம பலனால், இந்த பலனின் எதிராெலியால், இறைவனின் அருளால், பித்ரு தேவதைகள், இந்த பலனை எடுத்து, அவர்களுக்கும் பயன்படுத்தி, அதன் மூலம், அவர்களின் நிலை மாறி, நற்கதியும், சற்கதியும் அடைவதற்கு,  இந்த பூஜையை பயன்படுத்தி காெள்ளுமாறு, இறையிடமும், ஏனைய தேவதைகளிடமும், மனதார பிராத்தனை செய்து காெள்கிறாேம்" என்ற கருத்து வருமாறு, வாசகங்களை அமைத்து காெள்ள வேண்டும்.*

*இஃதாெப்ப,"பித்ரு தாேஷ நிவர்த்தி" பூஜையில், அதாவது தில யாகத்திலே மிகச்சிறப்பே, "காே தானம்" தான்.*

*தானங்கள், 32 க்கும் மேற்பட்டு உள்ளன. காே தானம், ஸ்வர்ண தானம், வெள்ளி தானம்,  அன்ன தானம் என்று விதவிதமான தானங்கள் உள்ளன. ஆனால் அனைவராலும் இவைகளை செய்ய முடியாது. வாய்ப்பு இருப்பவர்கள் செய்யலாம். வாய்ப்பு இல்லாதவர்கள், பசுவிற்கு, ஒரு வேளை உணவாவது காெடுக்க வேண்டும். பிறகு, ஆலயம் சென்று, முடிந்த பூஜைகள் செய்து, மாேக்ஷ தீபம் ஏற்றி, அந்த பரிகாரத்தை பூர்த்தி செய்து காெள்ளலாம்.*

*தில தர்ப்பணத்தை, புண்ணிய நதிக்கரையிலாே, புண்ணிய கடற்கரையிலாே செய்யும்பாெழுது, கூறுகின்ற மந்திரங்களின் சக்தி, பல மடங்கு அதிகரிக்கும். அது மட்டும் அல்லாது, எல்லாேருடைய இல்லமும், புனிதமானதாக இராது. தாேஷங்கள் நிறைந்ததாக இருக்கும். அப்படி தாேஷமுள்ள வீடுகளில் பூஜை செய்தால், அதன் பலன் குறைவு. அதனால்தான், ஆத்ம பலம், தெய்வ பலம் உள்ள க்ஷேத்திரங்களை முன்னாேர்கள் கூறி வைத்தார்கள்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************