Sunday, 6 May 2018

நிகும்பலா யாகம் 06/05/2018 தானிப்பாறை


இன்று 06/05/2018 சதுரகிரி மலை அடிவாரம், தானிப்பாறையில். ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம் சிறப்பாக நடைபெற்றது.

மகா சித்தர் திரு காலாங்கி நாதர் அவர்கள் இங்கே ஜீவ சமாதியாகி உள்ளார்கள்.

நன்றி திரு ஹரிஹரன், Krishnamurthy Hariharan அவர்களே 🙏

வாரந்தோறும் யாகம் செய்வது பெரும்புண்ணியம். அதிலும் நிகும்பலா யாகம் செய்வதற்கு பெரும் பேறு வேண்டும். அதிலும் சிறப்பாக சித்தர்கள் வாழும் சதுரகிரி மலையில் யாகம் செய்வதற்கு சித்தர்கள் ஆசி முழுமையாய் இருந்தால் தான் முடியும்.