Saturday, 10 March 2018

ௐ மகா ப்ரத்யங்கிரா தேவி யாகம் 18/03/2018


கோவை மாவட்டம் தோகை மலை, காரமடை அருகில் உள்ள சீளியூர் கிராமத்தில், அமைந்துள்ள பொதிகை முனி அகத்தியர் கோவில் வரும் 18மார்ச்2018 ஞாயிறு அன்று நடைபெறவுள்ள மகா ப்ரத்யங்கிரா யாகம், அகத்தியர் பூசை, சந்தன மகாலிங்கர் தரிசனம், சித்தர் ரிஷிகள் தரிசனம், தெய்வீக காமதேனு தரிசனம் ஆகியவற்றில் கலந்து கொண்டு இறை அருளுக்கு பாத்திரமாகும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
வேண்டுவோருக்கு வேண்டியதை தந்தருள எம் அய்யன் சித்தமாக உள்ளார். வருபவர்கள், மலர்கள், நெய், யாக சமித்துகள் போன்ற எந்த ஒரு பொருளும் கொண்டு வந்தால் பூசைக்கு உபயோகமாக இருக்கும்.

அகத்தியர் ஆசி எல்லாமே ராசி
அகத்தியரை நம்பு, அவர் கொடுப்பார் தெம்பு

நன்றிகள்.
Krishnamurthi hariharan 8056160283