Thursday, 16 October 2025

குளிகன்

 #எருமைத் தலையும் #மனித உடலும் கொண்டவராக இருக்கும் இவர் மகிசன் என்று நினைத்து விடாதீர்கள்

இவர் தான் #குளிகன். #குளிகை என்ற காலத்தின் அதிபதியாவார். இவர் #சனீசுவரன் - #தவ்வை தம்பதிளின் மகனாவார். இவரை #மாந்தி என்றும், #மாந்தன் என்றும் அழைக்கின்றனர். #பல்லவர்கள் காலத்தில் தவ்வையை வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. அவர்களின் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட, புதிதாக கட்டப்பட்ட கோயில்களில் தவ்வை சிலையுடன் மாந்தனையும் வைத்து வழிபாடு செய்துள்ளனர். பெரும்பாலும் தன்னுடைய தாயான தவ்வை மற்றும் சகோதரி #மாதி அவர்களுடன் ஒரே கல்லினால் ஆன சிலையில் உள்ளார். தற்போது இவரை வழிபடும் வழமை குறைந்து காணப்படுகிறது.

குளிகை காலம் உருவாவதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை இங்கே பார்க்கலாம். ராவணனின் மனைவி #மண்டோதரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் அவளுக்கு எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்று அறிந்த #ராவணன், குல குரு சுக்ராச்சாரியாரை சந்தித்தார். "குருவே, எனக்கு பிறக்கப் போகும் குழந்தை பல வித்தைகளுக்கு தலைவனாகவும், எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவனாகவும், அழகில் சிறந்தவனாகவும் விளங்க, எந்த நேரத்தில் பிறந்தால் நல்லது என்று சொல்லுங்கள்..??" என்று கேட்டான். அதற்கு #கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் பிள்ளை பிறந்தால், அந்த குழந்தை நீ விரும்பிய எல்லா சிறப்புகளும் கொண்டதாக இருக்கும் என்று #சுக்ராச்சாரியார் யோசனை தெரிவித்தார். அதன் அடிப்படையில் இராவணன் மேற்கண்ட யோசனையைச் சொன்ன #சுக்கிரன் உட்பட அனைத்து நவகிரக அதிபதிகளையும் சிறைபிடித்து ஒரே அறையில் அடைத்து வைத்தார். ஒரே இடத்தில் கிரக அதிபதிகள் அனைவரும் இருப்பதால் மண்டோதரிக்கு பிரசவ வலி இருந்த போதிலும் குழந்தை பிறப்பதற்கான சூழல் ஏற்படவில்லை.

"இந்த சிக்கலை தீர்க்க வேண்டுமானால் நாம் 9 பேர்களை தவிர நல்ல காரியத்தை விருத்தி செய்வதற்காக ஒரு புதிய உபகரக அதிபதியான ஒருவனை #சிருஷ்டி செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றி கொடுக்க வேண்டும். அதனால் நமக்கு நன்மை ஏற்படுவதுடன், அவனை சிருஷ்டிக்கும் அதே சமயத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவமும் ஏற்படும்" என்று சுக்ராச்சாரியார் தெரிவித்தார். உடனே சனீஸ்வரன் தனது சக்தி அம்சம் மூலம் தன் மனைவி #ஜேஷ்டா தேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்கிறார். அவரே குளிகன். அவர் பிறந்த அதே நேரத்தில் மண்டோதரியும் அழகான ஒரு மகனை பெற்றெடுக்கிறாள். அவர்தான் #மேகநாதன். குழந்தை பிறக்கும்போதே நல்ல காரியங்களை நடத்தி வைக்கும் தன்மை கொண்டவனாக இருந்ததால், நவகிரக அதிபதிகள் அனைவரும் அவனை வாழ்த்தினார்கள். தினமும் பகல் மற்றும் இரவு ஆகிய வேலைகளில் குளிகை நேரம் என்ற அளவில் ஒரு #நாழிகை நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரம் "#காரிய_விருத்தி_வேளை" என்று அழைக்கப்படுகிறது.

சுப காரியங்களை விருத்தி செய்ய ஏற்ற காலமாக குளிகை என்கிற காலம் கருதப்படுகிறது. குளிகை காலம் என்ற வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்ச்சிகளை மேற்கொள்வது, கடனை திருப்பிக் கொடுப்பது, தங்க நகைகள் வாங்குவது, அடகு வைத்த தங்க நகைகளை மீட்பது, பிறந்தநாளை கொண்டாடுவது போன்ற விஷயங்களை செய்யலாம். அதன் காரணமாக தடைகள் எதுவும் இல்லாமல் அந்த விஷயங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் என்பது மட்டும் அல்லாமல், அதை போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பது மக்களின் மத்தியில் அதிக நம்பிக்கையுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் சுப காரியங்களுக்கு குளிகை காலம் உகந்ததாகவும் அசுப காரியங்களை செய்யாமல் தவிர்க்கப்பட வேண்டிய காலமாகவும் குறிப்பிடப்படுகிறது..!!

அமைவிடம்: #அசலதீபேசுவரர் கோவில், #மோகனூர், #நாமக்கல் மாவட்டம்.

Wednesday, 15 October 2025

ராஜா மாதங்கி சிம்மாசலம்

சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதல் மூட நம்பிக்கை என்றார்கள், உண்மையான காரணம் என்ன

 இஸ்ரேலிய பெண்களை கொன்று, நிர்வானப்படுத்தி, அவர்கள் மீது தங்கள் காலை போட்டுக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து விட்டு சிலர் தூக்கமே வரவில்லை என்று கூறுவது வருத்தமாக இருந்தது. ஏனென்றால் சரித்திரத்தை குறித்து சிறிதும் அக்கறையில்லாமல் அதை புறக்கணித்தவர்கள்தான் அப்படி பதை பதைப்பார்கள். 

சரித்திரத்தில் பக்கம் பக்கமாக இந்த கயவர்களால் குலப்பெண்கள் மானபங்கப் படுத்தப்படுவதும், அவர்கள் இறந்திருந்தால் கூட அவர்களின் பிணங்களோடு உடலுறவு கொள்வதும் அநேகம். அதனால்தான் மானமிகு ராஜபுத்திர குலப்பெண்கள் ஜௌஹார் எனும் தீச்சடங்கை நடத்தி அதில் கூட்டமாக உடலை மாய்த்துக் கொண்டு, தங்களின் இறந்த உடல் கூட இந்த மாபாதகர்களுக்கு கிடைக்கப் பெறாமல் செய்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் விஷம் அருந்தியோ, வேறு விதத்திலோ இறந்திருக்கலாம். ஆனால் இந்த கொடியவர்களுக்கு தங்கள் உடல் கிடைத்து விடக்கூடாது என்பதால்தான் தீக்குளியல்.

இதில் வேடிக்கை என்னவென்றால், திராவிடியால்கள் உட்பட பல இந்து விரோதிகள், இந்து மதத்தில் 'சதி' எனும் தீக்குளியல் நிர்பந்திக்கப்பட்டதாய் குறிப்பிடுவதுதான்.

சதி என்பது இந்து மதத்தின் ஆதாரமான வேதத்தில் இல்லை. எந்த இதிகாச, புராணங்களிலும் நிர்பந்திக்கப் படுவதும் இல்லை.  ராமாயணத்தில் தசரதனின் மறைவுக்கு பிறகு அவன் மனைவிகள் யாரும் நிர்பந்திக்கப்படவில்லை. மகாபாரதத்தில் பாண்டுவின் மரணத்திற்கு பிறகு குந்தி உடன்கட்டை ஏறவில்லை. மாறாக பாண்டுவின் மற்றொரு மனைவி மத்ரி, தன்னோடு உடலுறவு கொள்கையில் தன் கணவன் இறந்துவிட்டான், அதற்கு 'தான்' அல்லவா காரணம் என்ற குற்ற உணர்வினால் உடன்கட்டை ஏறினாள். ஆனால் எங்குமே அது பெண்களின் சுய விருப்பத்தின் பெயரால்தான் நடந்தேறியதே தவிர, சமூக நிர்பந்தத்தினால் அல்ல.

பொது ஆண்டுக்கு 300 ஆண்டுகள் முன் பாரதம் வந்த

கிரேக்க பயனி மெகஸ்தெனிஸின் (Megasthenes) விரிவான பாரத பழக்க வழக்கங்களில் 'சதி' என்பது இல்லை. பாரதத்தின் பொற்காலம் என அழைக்கப்படும் குப்தர்களின் காலத்தில் சதி என்பதெல்லாம் இல்லவே இல்லை.

ஒரு சில இடங்களில் சுய விருப்பத்தின் பெயரில்தான் அது நடந்தேறி இருக்கலாம். உதாரணத்திற்கு கணவன் மீது உயிரையே வைத்திருந்த மனைவிமார்கள் வாழ விருப்பமில்லாமல் சதி எனும் உடன்கட்டை ஏறியிருக்கலாம்.

ஆனால் 12ம் நூற்றாண்டுக்கு பிறகு, முஸ்லீம் சுல்தான்களின் ஆட்சி காலத்தில்தான் ஜௌஹார் எனும் தீக்குளியலில் பெண்கள் தங்களை மாய்த்துக் கொள்வது வழக்கமாகியது. அதிலும் குறிப்பாக இரண்டாம் டெரைன் போரில் பிடிபட்ட பிரித்விராஜ் சௌஹானின் மனைவி சம்யுக்தாவுக்கு நடந்தேறிய கொடூரங்கள்தான் தீயென பரவி ரஜபுத்திர பெண்கள் மத்தியில் இதை வழக்கமாகியது.  

குறிப்பாக கொடுங்கோலன் அலாவுதீன் கில்ஜியின் படை மேவார் அரண்மனைக்குள் நுழைகிறது என்பதை உணர்ந்த ராணி பத்மினியும், அவரோடு இருந்த 75000 இளம் பெண்களும் தீயிட்டு அதில் தங்களையே ஆஹுதியாக சமர்ப்பித்துக் கொண்டது பாரத சரித்திரத்தில் ஒரு மறக்க முடியாத தினம். அந்த பெருந்தியாகம் அவரின் சமகால மற்றும் பின்னால் தலைமுறை பெண்களுக்கு ஒரு புதிய வழக்கத்தையே ஏற்படுத்தி கொடுத்தது. தங்கள் உடல் கூட இந்த கொடூரர்களால் தீண்டபடக்கூடாது என பலர் இப்படி ஜௌஹாரில் இறங்கினர்.  ரஜபுத்திர சத்திரிய பெண்களிடம் இருந்து ராஜஸ்தானிய பிராமண சமூகத்திலும் வழக்கமாகி, நாடு முழுவதும் இது பரவத் தொடங்கியது.  குறிப்பாக வங்காளத்தில் இஸ்லாமிய மயமாக்கல் அதிகமாக, அங்கும் இது முக்கிய வழக்கமாகியது.  ஒரு வழியாக ராஜாராம் மோகன் ராய் எனும் பிராமணரின் மிகப்பெரும் முன்னெடுப்பால் இது முற்றிலும் அழிக்கப்பட்டது. 

இன்றும் கூட பாக்கிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்து பெண்கள் தீக்குளியலில் ஈடுபடும் சம்பவங்களை கேள்விப்படுகிறோம்.

இஸ்ரேலில் ஹமாஸினால் நிர்வானப்படுத்தப்பட்டு, மானபங்கப்படுத்தப்பட்ட அந்த பெண் உயிருடன் இருக்கையில், "உங்கள் மரணம் இப்படி நடந்தேற வேண்டுமா ? அல்லது தீக்குளியலில் இறங்குகிறீர்களா ?" என்று கேட்டிருந்தால் நிச்சயம் அவள் தீக்குளியலைதான் தேர்ந்தெடுத்து இருப்பாள். அதைத்தான் பாரதத்தின் ஆயிரக்கணக்கான பெண்களும் செய்தார்கள்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்....

மீள் பதிவு...

மோகினி முத்திரை

 மோகினி முத்திரை:

              யோக முத்திரைகள் வரிசையில் "மோகினி முத்திரை"  பற்றி பார்ப்போம். பிரம்ம முகூர்த்தத்தில் இந்த முத்திரைகளை ஒவ்வொன்றையும் தலா ஏழு நிமிடங்கள் செய்திடல் வேண்டும்.

"ஆமப்பா மோகினி முத்திரையைச் செய்து

அருள் பெருக்கும் புருவமதில் மனக்கண்சாற்றி

ஓமப்பா யகாரமுடன் உகாரங்கூட்டி

உத்தமனே மகாரமென்ற மவுனத்தேகி

காமப்பால் கானற்பால் சித்தியாகும்

கருணைதரு மனேன்மணியுஞ் சித்தியாகும்

வாமப்பால் பூரணமுஞ் சித்தியாகும்

மகத்தான நால்பதமுஞ் சித்தியாமே"

       - தன்வந்திரி வைத்தியம் 1000 

மேலே படத்தில் உள்ளது மோகினி முத்திரை, இந்த முத்திரையினை இரு கைகளிலும் வைத்துக் கொண்டு கண்களை மூடி, மனக் கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து "ஓம்" என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நான்கு பாதங்களும், பரம்பொருள் பற்றிய தெளிவும், கருணையுள்ள மனோன்மணித் தாயின் அருளும் சித்தியாகும் என்கிறார்.

          - முத்திரைகள் ரகசிய குறிப்புகளில் இருந்து.....

திருவண்ணாமலையில் வாழும் ஒரு ஜீவன்

Tuesday, 14 October 2025

அக்பர்

 இந்திய வரலாற்றில் மிக தந்திரமானவன் மொகலாய மன்னன் அக்பர் ஜலாலுதீன், இந்திய பாடபுத்தகத்திலும் வரலாற்றிலும் அவன் மகா அக்பர், மத நல்லிணக்கவாதி என்றெல்லாம் பல புரட்டுகள் உண்டு, காங்கிரஸ் செய்துவைத்த மாபெரும் பொய்களில் அதுவும் ஒன்று

அப்போது ஆப்கானிய வம்சமான லோடிக்கு எதிராக இந்து மன்னர்கள் நடத்திய போரில் கூலிபடையாக கொண்டுவரபட்டவன் பாபர், ஆனால் வந்தவன் சில ஒப்பந்தங்களை செய்து இங்கு காவல்காரனாக அமர்ந்தான், அமர்ந்தவன் இங்கு இனி நாமே ஆட்சி செய்தால் என்ன என சிந்தித்து பல குழப்பங்களை செய்தான், அயோத்தி குழப்பமெல்லாம் அவனால் உருவானதே

அதன்பின் சுதாரித்த இந்து மன்னர்கள் பெரும் போர் தொடுக்க அவன் ஆப்கனுக்கு சென்று அங்கே மரித்துபோனான், அவன் மகன் ஹுமாயுன் இங்கு அரசுரிமை கோரி சில காலம் ஆண்டாலம் இந்துஸ்தானம் அவனையும் விரட்டியது

இந்த ஹுமாயுனின் மகனாக வந்தவனே ஜலாலுதீன், இவனையும் இந்துஸ்தானம் ஏற்கவில்லை ஆனால் இவன் மாமன் பைரம்கான் என்பவன் பாரசீக மன்னனின் படைகளுடன் அவன் உதவியுடன் இவனை டெல்லிக்கு அழைத்து வந்தான், வழக்கம்போல் ஆப்கானிய அராபிய தொல்லைகளை சமாளிக்க ஒரு ஆப்கானியன் அவசியம் எனும் அரசியல்படி இவனை காவலாக வைத்தார்கள் இந்து மன்னர்கள்

இவனே இங்கு மொகலாயத்தை ஸ்தாபிக்க திட்டமிட்டான் அதற்கு பல காரியங்களை தந்திரமாக செய்தான், பெரிய தொகையினை ஆப்கானிய கொள்ளையர்களுக்கு கொடுத்து அவர்களை அடக்கினான் அப்படியே தொடக்கத்தில் பாரசீக சுல்தானுக்கும் கப்பம் சென்றிருக்கின்றது

இப்படி தன் ஆட்சியினை மெல்ல மெல்ல நிறுத்தியவன் இந்துக்களுடன் மோதினால் தன் அப்பன் பாட்டன் நிலை என்பதை உணர்ந்து அவர்களுடன் மணவுறவு செய்தான்

ஜோத்பூர் ராணியினை அவன் மணந்தது வரலாறு ஆனால் இன்னும் பல இந்து பெண்களை அரசிகளை திருமணம் செய்து அவர்களை மெல்ல மெல்ல தன்மதம் திருப்பினான், ஆனால் அவனோ அவனை சார்ந்தவர்களோ மதம் மாறவில்லை

இந்துக்கள் எப்போதும் தங்கள் குல பெண்களை கண்போல் காப்பார்கள், தங்கள் பெண்ணை கட்டியவனை எக்காலமும் காப்பார்கள் என்பதால் தான் மட்டுமல்ல தன் மகன்கள் உறவுகள் என எல்லோருக்கும் இந்து பெண்களை கட்டிவைத்தான் இந்த திருமணம் சுமார் 80ஐ தாண்டும்

இப்படி இந்துக்களை சுற்றி உறவு வலை பின்னிய பின்பே சுயரூபம் காட்டினான், இந்து பெண்களை பிடித்து மணந்து அப்படியே தன் அரசை ஸ்தாபிக்கலாம் என திட்டமிட்டவன் அதையே மொக்லாயம் என நிறுவினான்

இதனாலே சிலர் மொகலாயத்தை வாளால் அல்ல பாவாடையால் ஸ்தாபிக்காப்ட்ட அரசு என்பார்கள்

தனக்கு அடிபணியாதவர்களை அவன் அழித்த விதம் கொடுமையானது அப்படி மறுத்த சித்தூர் ராணியினை நோக்கி படையெடுத்தான், சித்தூர் கோட்டையினை அக்பர் எனும் ஜலாலுதீன் பிடித்தபோது அவனுக்கு அஞ்சி இறந்த இந்துபெண்கள் எண்ணிக்கை மட்டும் 27 ஆயிரம்

இன்றும் அந்த சுவடு சித்தூர் கோட்டையில் உண்டு

ஐரோப்பியர் மதம் பரப்ப அனுமதி அளித்தவன் அவனே, இந்துக்களை யார் கொத்தி சென்றால் என்ன அம்மதம் அழியட்டும் எனும் வன்மம் அவனுக்கு இருந்தது

சிறுபான்மை பெரும்பான்மை இனத்தினை ஏமாற்றும் தந்திரத்தின் பெயர் சமத்துவம்

சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்தை ஏமாற்றும் சாதுர்யத்தின் பெயர் மத நல்லிணக்கம்

துருக்கி சாம்ப்ராஜ்யம், உஸ்பெக் சாம்ராஜ்யம், பாரசீக சாம்ராஜ்யத்தில் இல்லாத மத நல்லிணக்கம் மொகலாய்த்தில் மட்டும் இருந்ததன் பெயர் இந்துக்களை ஏமாற்றிய சாதுர்யம்

அவுரங்கசீப் எல்லா இந்துமன்னர்களையும் பகைத்து போர் தொடுத்தவன், கடைசியில் தன் தூணாக இருந்த ராஜபுத்திரர் மீதே பாய்ந்தவன், அவனுக்கு எந்த நல்ல குணமும் இருந்ததாக சரித்திரமே இல்லை

சிறுபான்மை சமூகம் பெரும்பான்மையினரை சம்த்துவம் சமூகநீதி என்றெல்லாம் ஏமாற்றமுடியும் என்பதை கற்றுகொடுத்தவன் அவனே, சமத்துவம் என்பது பெரும்பான்மையினரை ஏமாற்றும் வழி என போதித்தவன் அவனே

அவனிடமிருந்தே பின்னாளில் பலர் பல வித்தையினை கற்றுகொண்டார்கள்

இந்த ஜலாலுதீன் விதைத்த விதைதான் அவுரங்கசீப் காலத்தில் ராஜபுத்திர மன்னர்கள் அவனுக்கு அக்பர் கால மண உறவுக்காக கட்டுபடும் சூழ்லை கொடுத்தது

ஜஸ்வந்த்சிங், மான்சிங், ஜெய்சிங் என பெரும் வீரர்களெல்லாம் இந்த மணவுறவில் தங்கள் குல பெண்களை கொடுத்த குடும்பம் என கைகள் கட்டபட்டு அவுரங்கசீப் சொன்னபடி ஆடினார்கள்

இதனாலேதான் வாள்முனையில் இந்துஸ்தானை இஸ்லாமிய தேசமாக மாற்ற முனைந்தான் அவுரங்கசீப், அக்பரின் தந்திரம் அவனின் மூன்றாம் தலைமுறையில் சரியாக பலித்தது அப்போது எல்லா இந்து அரசகுடும்பமும் மொகலாயரிடம் மண உறவில் சிக்கியிருந்தது

அவனை எதிர்க்க எந்த இந்து அரசனும் தயாரில்லை எல்லா அரசகுடும்பமும் அவர்களோடு சம்பந்தம் செய்த வகையில் கைகள் கட்டபட்டிருந்தது

அங்கேதான் எந்த அரச குடும்பத்தையும் சாராத சிவாஜி எழுந்து இந்து ராஜ்ஜியம் அமைத்தான் இன்னொரு பக்கம் சீக்கியர்கள் எழுந்து அடித்தார்கள்

இந்துஸ்தானை மாபெரும் இக்கட்டில் மிக தந்திரமாக வீழ்த்தியவன் அக்பர், அவன் வாழும் காலத்தில் செய்த தந்திரமெல்லாம் பின்னாளில் மிக பயங்கரமாக தேசத்தை அச்சுறுத்தியது, எனினும் தர்மம் இந்நாட்டை மீட்டது

சமத்துவம், மதசார்பின்மை, எம்மதமும் சம்மதம் என்றெல்லாம் சிறுபான்மை சமூகம் ஏமாற்றும் என்பதையும், அவர்களிடம் சிந்தனையின்றி ஏமார்ந்தால் என்ன நடக்கும் என்பதையும் வரலாற்றில் சொல்வது அக்பரின் வாழ்வு

அவனிடமிருந்தே எப்படி பாடம்படிக்க வேண்டும் எப்படி சமத்துவம் மதநல்லிணக்கம் என ஏமாற கூடாது என பாடம்படிக்க வேண்டுமோ அதை படிக்கவிடாமல், மிக வஞ்சகமாக அவனிடம் இருந்து மதநல்லிணக்கம், சமத்துவம் என மோசடிகளை கற்க வைத்தது பிரிட்டிசாரும் காங்கிரசும் எழுதி வைத்த வரலாறு

அதை இனி ஒழித்துவிட்டு உண்மையான வரலாற்றினை இத்தலைமுறைக்கு கொடுத்தல் நன்று வடக்கே பல மாகாணங்களில் அதனை செய்கின்றார்கள் , பிரிட்டிஷ் காங்கிரஸின் வாரிசான திராவிடம் அதை இங்கே செய்யாது பின்னர் ஒருநாள் எல்லாம் மாறும்

இன்று அக்பரின் பிறந்தநாள், மாபெரும் இன்னலை இத்தேசத்துக்கு கொடுத்தவன் அவன், அந்நாளில் சம்த்துவம் மதநல்லிணக்கம் என எக்காலமும் ஏமாற கூடாது, தான் மதம்மாறாமல் இந்துக்களை மதம்மாற்றி அப்படியே பலவீனமாக்கி பெரும் இக்கட்டில் தள்ளிய அவ்னிடமிருந்து பெரும் பாடம் படித்து, இனி அப்படி ஒரு காலத்தை எதிர்கொள்ளமாட்டோம் என உறுதி ஏற்கின்றது தேசம் 

 பிரம்ம ரிஷியார்

கணக்கம்பட்டி ஐயா அறவுரை

யோனி முத்திரை

 யோனி முத்திரை! 

           யோக முத்திரைகள் வரிசையில் இந்த பதிவில் "யோனி முத்திரை" பற்றி சொல்கிறேன்....

யோனி முத்திரையை செயல்படுத்தும் முறையினை "தன்வந்திரி" சித்தர் தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்....

"செய்யப்பா யோனி முத்திரையைக் கொண்டு

தீர்க்கமுடன் றீங்கென்றே தியானஞ்செய்யில்

மெய்யப்பா தேவாதி தேவர்களுஞ்சித்தி

மேலான அண்டமொடு புவனஞ்சித்தி

மய்யப்பா மையமென்ற சுழினைசித்தி

மாலொடு லட்சுமியும் தனங்கள்சித்தி

பையப்பா யோனி முத்திரயைப் பெற்று

பக்தியுடன் சிவயோகம் பணிந்து காணே"

       - தன்வந்திரி வைத்தியம் 1000 

மேலே படத்தில் உள்ளவாறு "யோனி முத்திரை"யை இரு கரங்களிலும் செய்து, கண்களை மூடிக் மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து "றீங்" என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்திட தேவாதி தேவர்களுடன், அண்டமும், புவனமும் சித்தியாவதுடன், லட்சுமியும், பொன் பொருட்களும், மையமான சுழினையும் சித்தியாகும் என்கிறார்.

          - முத்திரைகள் பற்றிய ரகசிய குறிப்புகளில் இருந்து.....

Monday, 13 October 2025

பிறவி மருந்தீஸ்வரர்

 #சுமங்கலி_பாக்கியம்.

திலீப சக்கரவர்த்தி ஒரு முறை வேட்டையாடுவதற்காக காட்டிற்குச் சென்றார். காட்டிற்குள் இரண்டு மான்கள் இருப்பதைக் கண்டு, அதில் ஒரு மான் மீது அம்பெய்தார். அம்பு உடலில் பாய்ந்ததும் அந்த மான், ஒரு முனிவராக மாறியது. அருகில் நின்ற மானும், பெண்ணாக மாறியது. அது அந்த முனிவரின் மனைவி. இதனால் பதறிப் போன சக்கரவர்த்தி, முனிவரின் அருகே ஓடிவந்தார். 

அதற்குள் அவர் இறந்து விட்டார். செய்வதறியாது திகைத்த சக்கரவர்த்தி, முனிவரின் மனைவிடம், "தாயே.. நான் மான் என்று நினைத்துதான் அம்பு எய்தேன். ஆனால் இப்படி ஒரு முனிவரைக் கொன்று, தீராத பாவத்திற்கு ஆளாகி விட்டேன்" என்று கண்ணீர் சிந்தினார்.

அவரைப் பார்த்து, "இதில் உங்கள் மீது எந்த தவறும் இல்லை. தெரியாமல் செய்த உங்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் என் கணவர் இன்றி என்னால் வாழ இயலாது. எனவே என்னையும் அம்பெய்து கொன்று விடுங்கள்" என்றார், முனிவரின் மனைவி.

சக்கரவர்த்தியின் வேதனை இன்னும் அதிகமானது. முனிவரைக் கொன்ற பாவமே மனதை துளைத்தெடுக்கும் போது, ஒரு பெண்ணையும் கொன்று இன்னும் பாவத்தை சேர்த்துக் கொள்வதா? என்று நினைத்த சக்கரவர்த்தி, தன்னுடைய குல குருவான வசிஷ்டரை மனதால் நினைத்தார். அவர் நினைத்த மறுநொடியே அங்கு தோன்றினார், வசிஷ்ட முனிவர்.

அப்போது அங்கிருந்த முனிவரின் மனைவி, வசிஷ்டரின் பாதங்களைத் தொட்டு வணங்கினாள். தன் காலில் ஒரு பெண் விழுந்ததைக் கண்டதும், "தீர்க்க சுமங்கலியாக வாழ்க" என்று கூறி விட்டார், வசிஷ்டர். அப்படி வாழ்த்திய பிறகுதான், அவருக்கு அந்தப் பெண்ணின் கணவன் இறந்து போனது தெரிய வந்தது.

இருப்பினும் தான் சுமங்கலியாக வாழ வாழ்த்திவிட்டோமே என்று நினைத்த வசிஷ்டர், "பெண்ணே.. உனக்கு ஜல்லிகையின் கதையைக் சொல்கிறேன். கவனமாக கேள்" என்றவர், தொடர்ந்து அந்தக் கதையைக் கூறினார்.

ஜல்லிகை, அசுர குலத்தில் பிறந்த பெண். ஆனால் சிவ பக்தியில் சிறந்தவள். அவளது கணவன், விருபாட்ரன். அவன், தன்னுடைய பசிக்காக மனிதர்களை சாப்பிடுபவன். ஒரு நாள் வேதம் ஓதும் சிறுவன் ஒருவன், தன்னுடைய தந்தைக்கு திதி கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தான். அப்போது அவனை வழிமறித்தான் விருபாட்சன். ஜல்லிகை, "வேதம் ஒதுபவர்களை சாப்பிட்டால், அந்த சாப்பாடே விஷமாகி விடும்" என்று கூறியும் கேளாமல், சிறுவனை விழுங்கினான், விருபாட்சன். இறுதியில் உணவு விஷமாகி இறந்து போனான்.

இதையடுத்து திருத்துறைப்பூண்டி இறைவனை நினைத்து வழிபட்ட ஜல்லிகை, "என் கணவர் நல்லவர் அல்ல. ஆனால் அவரின்றி நான் வாழ விரும்பவில்லை. இந்த உலகில் பிறப்பவர்களை அரக்க குணமின்றி பிறக்கச் செய். இல்லையேல் பிறவியை நீக்கிவிடு" என்று வேண்டினாள். அதைக்கேட்டதும் அம்பாளும், இறைவனும் அங்கு தோன்றி, விருட்பாட்சனையும், அவன் விழுங்கிய சிறுவனையும் உயிர்ப்பித்தனர்.

இந்தக் கதையைக் கூறி முடித்த வசிஷ்டர், "அசுர குல பெண்ணுக்காக இரங்கிய இறைவன், உனக்காகவும் நிச்சயம் இரங்குவார். எனவே நீ உன் கணவனின் உடலை, சக்கரவர்த்தியின் ஆட்கள் உதவியோடு எடுத்துக் கொண்டு, காவிரிக் கரையோரம் வில்வ வனம் உள்ள பகுதிக்குச் செல். அங்கு ஒரு சிவலிங்கமும், அம்பாள் சிலையும் இருக்கும். அந்தக் கோவிலில் ஜல்லிகை தீர்த்தம் உள்ளது. அதில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவரின் உடலில் தெளித்தால், அவர் பிழைத்துக் கொள்வார்" என்றார்.

முனிவரின் மனைவியும் அப்படியேச் செய்தாள். முனிவர் உயிர் பெற்றார். அப்போது இறைவனும், இறைவியும் அவர்களுக்கு காட்சி கொடுத்தனர். அப்போது முனிவரின் மனைவி, "தாயே..என்னைப் போலும், ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல் நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும்" என்று வேண்டினாள்.

தனக்கு பழிபாவம் வராதபடி, அனைத்தையும் சுமுகமாக முடித்த இறைவனுக்கும், இறைவிக்கும் திலீப சக்கரவர்த்தி இங்கு கோவிலை அமைத்தார். அதுவே திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஆகும். திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

முத்துமலை முருகர்

Wednesday, 8 October 2025

திருவண்ணாமலை மூக்கு பொடி சித்தர்

Click on the link below to know what is Jeeva Nadi, how to see it, what is its benefit, etc.

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

Jeeva Nadi Address: For reservations, call after 4:00 PM. Agathiyar Arithathan Siddharik Peetam Door No. 1/119, Alagappagaundan Puthur, Bogalur, Mettupalayam - Annur Road, Tamil Nadu. Ira Sidthan: 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1

Jeeva Nadi will be read only if you make a reservation and come in person.

*Minimum fee Rs.1001*, a plate of betel nut, coconut, flowers, incense, and camphor should be served.

Reservations should be made by mentioning the name on the phone.

Only some pious souls will be blessed through Nadi. It is not mandatory that the letters should appear on the Nadi. Some people may not receive messages through Nadi.

Nadi will not be read on full moon and festival days. Nadi will be read only from 10am - 1pm. Mother, father, wife, and children can sit nearby while reading the Nadi. If friends and other relatives come, they are not allowed to sit with them. You have to wait outside. Alcohol, smoking, and meat should be avoided 1-2 days in advance, otherwise the consequences will be disastrous.

In the Nadi, your name, the deity you worship, family details, education details, and current problems will be mentioned. Then, the remedy will be given along with the method of worship by visiting 5-6 temples. They should be kept for three months and then come back and confirm the Nadi in the same manner.

The information that comes with the Nadi will be written in the book. Keep it safe and bring it when you come back.

You can record the Nadi reading on your mobile phone. Put the phone in airplane mode while reading the Nadi.

Please come in traditional attire, both men and women 🙏

Agathiyar Temple Jeevanathi

Thiruppur, Tamil Nadu

093843 95583

Google Map link below 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

Facebook -

https://www.facebook.com/share/1G6oauY7x4/

Tuesday, 7 October 2025

சமயபுரம் மாரியம்மன்

women 🙏

Agathiyar Temple Jeevanathi

Thiruppur, Tamil Nadu

093843 95583

Google Map link below 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

Facebook -

https://www.facebook.com/share/1G6oauY7x4

Monday, 6 October 2025

கல் கருடாழ்மைவார்

Tamil

English

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பு சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் ரூ.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமர்லாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்னதாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்று கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து திரும்பி வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது விமானப் பயன்முறையில் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

அகத்தியர் கோவில் ஜீவாநதி

திருப்பூர், தமிழ்நாடு

093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

முகநூல் -

https://www.facebook.com/share/1G6oauY7x4/

Jīva nāṭi eṉṟāl eṉṉa, eppaṭi pārppatu, ataṉāl eṉṉa payaṉ, pōṉṟavaṟṟai terintu koḷḷa kiḻē uḷḷa iṇaippu coṭukkavum https://Agathiyarpogalur.Blogspot.Com/2018/08/blog-post_16.Html?M=1 jīva nāṭi mukavari: Muṉpativiṟku mālai 4:00Maṇikku mēl aḻaikkavum. Akattiyar iṟaiccittaṉ cittarkaḷ pīṭam katavu eṇ 1/119, aḻakappakavuṇṭaṉ putūr, pokaḷūr, mēṭṭuppāḷaiyam - aṉṉūr cālai, tamiḻakam. Iṟai cittaṉ: 73738 38104, 95850 18295, 73738 35583 Https://Agathiyarpogalur.Blogspot.Com/?M=1 muṉpativu ceytu nēril vantāl tāṉ jīva nāṭi vācikkappaṭum. *Kuṟainta paṭca kaṭṭaṇam rū.1001*, Oru taṭṭil veṟṟilai pākku paḻam tēṅkāy, pū, ūtupatti, kaṟpūram vaittu koṭukka vēṇṭum. Tolai pēciyil peyarai kūṟi muṉpativu ceyya vēṇṭum. Ōraḷavu puṇṇiya ātmākkaḷukku maṭṭum nāṭi vaḻi aruḷuraikkappaṭum. Nāṭiyil eḻuttukkaḷ vantē āka vēṇṭum eṉṟu kaṭṭāyam kiṭaiyātu. Cilarukku nāṭi vaḻi ceyti varāmalum pōvatuṇṭu. Pavurṇami maṟṟum paṇṭikai nāṭkaḷil nāṭi vācikkappaṭa māṭṭātu. Kālai 10am - 1pm maṭṭum nāṭi vācikkappaṭum. Nāṭi vācikkum pōtu tāy, tantai, maṉaivi, kuḻantaikaḷ ākiyōr arukil amarlām. Naṇparkaḷ maṟṟum piṟa uṟaviṉarkaḷ vantāl, uṭaṉ amara aṉumati kiṭaiyātu. Veḷiyē kāttirukka vēṇṭum. Matu, pukai, māmicam ākiyavaṟṟai 1-2 nāḷ muṉṉatākavē tavirttuviṭa vēṇṭum, illaiyēl viḷaivukaḷ viparītam. Nāṭiyil, uṅkaḷ peyar, kumpiṭum teyvam, kuṭumpa vivaram, paṭippu vivaram, ippōtu cantikkum piraccaṉaikaḷ eṉṟu kūṟappaṭum. Piṟaku 5-6 kōvilkaḷ ceṉṟu vaḻipaṭum muṟaiyuṭaṉ parikāram kūṟappaṭum. Avaikaḷai mūṉṟu mātattiṟku uḷ ceytu tirumpi vantu, atē muṟaiyil nāṭiyil uṟuti ceytu koḷḷa vēṇṭum. Nāṭiyil varum takaval puttakattil eḻuti koṭukkappaṭum. Atai pātukāppāka vaittiruntu mīṇṭum varum pōtu koṇṭu vara vēṇṭum. Mopail pōṉil nāṭi vācippai pativu ceytu koḷḷalām. Nāṭi vācikkum pōtu vimāṉap payaṉmuṟaiyil tolaipēciyai vaikkavum. Tayavu ceytu āṇkaḷum peṇkaḷum pāramparya uṭai aṇintu varavum 🙏 akattiyar kōvil jīvānati tiruppūr, tamiḻnāṭu 093843 95583 kūkiḷ varaipaṭam vaḻi kīḻē 👇 https://Maps.App.Goo.Gl/ZpAuhsU1xy48w9rG7 mukanūl - https://Www.Facebook.Com/share/1G6oauY7x4/

Show more

2,063 / 5,000

Sunday, 5 October 2025

காந்தி கணக்கு என்றால் என்ன

நவராத்திரி நிறைவு மகோத்சவம், கல்பாத்தி அக்ரஹாரம் பாலக்காடு

 நவராத்திரி நிறைவு மகோத்சவம்,  கல்பாத்தி அக்ரஹாரம்   பாலக்காடு

Saturday, 4 October 2025

மழை

 உங்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை.! தெரிந்து கொள்ளுங்கள் பழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன.?

ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு அணியமாவார்கள்.

மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

“தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.

“சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.

“மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.

” பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும்.

” அடைமழை” – ஐப்பசியில் பெய்வது

” கனமழை” – கார்த்திகையில் பெய்வது..

இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது:

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.

மழையைப் பற்றித் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாறாநீர் என குறிப்பிட்டிருக்கிறார். இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்கு அணி.

(குறள் 701)

இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்

பழ.கோமதிநாயகம். நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.

(குறள் 452)

எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.

ஒரு உழவு மழை :

‘பொதுவாக ஊர்ப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீஅளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு.பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.’

நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்....

பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்.

அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..

இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்...

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...

நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

மனிதனுக்கு இந்த உலகில் விலை மதிப்பற்ற செல்வம் அறிவு..!

பலமான ஆயுதம் பொறுமை..!

மிகச்சிறந்த பாதுகாப்பு உண்மை..!

அற்புதமான மருந்து புன்னகை..!

சிந்தித்து செயலாற்றுங்கள். 

திருவண்ணாமலை பூத நாராயணா பெருமாள் தரிசனம்

கிரிவலம் செல்ல விரும்பும் பக்தர்கள் முதலில் திருவண்ணாமலையின் காவல் தெய்வமான பூத நாராயணன் சுவாமியை  வணங்கி அவரின் அனுமதி பெற்ற பின்னர் தான் கிரிவலம் துவங்க வேண்டும் என்பது ஐதீகம். போதிய இடவசதி இல்லாத காரணத்தால் குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கோவில் வளாகத்தில் தரிசனம் செய்ய முடியும்.மற்றவர்கள் சாலையில் நின்று  தரிசனம் செய்ய காத்திருக்க  வேண்டியுள்ளது

Kamsa, maternal uncle of Lord Krishna used many tactics to kill
Lord Krishna as he was destined to be killed by the Lord.  But he
failed and could not go even near the child.  He deputed demon
woman Boodhana for the purpose.  She came to Lord-Child
Krishna in the guise of a woman of enticing beauty.  She played
with the child lord and breast fed Him.  Knowing her mission,
Lord also pretended as if accepting her feeding but simply
squeezed her life while feeding.  Boodha is another name for
demons.  Hence, He is named Boodhanarayana.  A devotee
built a temple to Lord Krishna with this design.  But
unfortunately, the temple disappeared in the days that followed.
After long years, Lord appeared in the dream of a devotee and
told him that he was under the sand.  The devotee recovered
the idol and raised this temple.

Greatness Of Temple:
Lord Vishnu graces in the name of Boodhanarayana in two
places, at Surulimalai in Theni district and here in this temple.
Though the Lord is a Balaka-child, He looks gigantic as one
taking out the life of demon woman Bhoodana who came to
breast feed the Lord with an intention to kill Him.  She failed in
her pretensions.
The Lord is in a sitting form holding His conch in the right hand
and showing the left as abhayahastha.  Tirumanjanam is
performed each morning.  People pray to the Lord with sugar
candy, sweet pudding seeking a child with all wisdom.
It should be noted that demons are nowhere but in our mind
itself in the form of jealousy, anger, passion, lust etc.  Both men
and women are vulnerable to such traits.  These qualities are
personified as demons in our scriptures destroyed by God.
Hence, a total surrender at the feet of the Lord helps us to
conquer these evils.  Here the story of Boodhana and her
destruction by the Lord help to destroy the demon in our own
self and cultivate noble qualities, mental and physical health.
The temple is on the Girivalam route of Lord Arunachaleswara
in Tiruvannamalai.  Devotees begin the Girivalam – going
around the mount- here and end the worship here.  They get the
theertha from the shrine and spill it at the entrance, thus
offering the benefit of worship to Lord Himself.
Lord graces darshan sitting on Sri Garuda.  On the last Saturday
of Purattasi month (September-October) one bag of rice is
cooked and spread before the shrine and offer it as Prasad to
devotees.  As the Lord is too big in size, the quantity of rice also
is big.  On Krishna Jayanthi day-birth day of Lord Krishna,
special Tirumanjanam is performed and also on Ekadasi,
Tiruvonam star days and full moon days.  Devotees offer Tulsi
garlands to Chakkarathalwar on Wednesdays with Sweet
Pudding நிவேதான

English

Tamil

Kamsa, maternal uncle of Lord Krishna used many tactics to kill

Lord Krishna as he was destined to be killed by the Lord. But he

failed and could not go even near the child. He deputized demon

woman Boodhana for the purpose. She came to Lord-Child

Krishna in the guise of a woman of enticing beauty. She played

with the child Lord and breast fed Him. Knowing her mission,

Lord also pretended as if accepting her feeding but simply

squeezed her life while feeding. Boodha is another name for

demons. Hence, He is named Boodhanarayana. A devotee

built a temple to Lord Krishna with this design. But

Unfortunately, the temple disappeared in the days that followed.

After long years, Lord appeared in the dream of a devotee and

told him that he was under the sand. The devotee recovered

the idol and raised this temple.

Greatness Of Temple:

Lord Vishnu graces in the name of Boodhanarayana in two

places, at Surulimalai in Theni district and here in this temple.

Although the Lord is a Balaka-child, He looks gigantic as one

taking out the life of demon woman Bhoodana who came to

breast feed the Lord with an intention to kill Him. She failed in

her pretensions.

The Lord is in a sitting form holding His conch in the right hand

and showing the left as abhayahastha. Tirumanjanam is

performed every morning. People pray to the Lord with sugar

candy, sweet pudding seeking a child with all wisdom.

It should be noted that demons are nowhere but in our mind

itself in the form of jealousy, anger, passion, lust etc. Both men

and women are vulnerable to such traits. These qualities are

personified as demons in our scriptures destroyed by God.

Hence, a total surrender at the feet of the Lord helps us to

conquer these evils. Here is the story of Boodhana and her

destruction by the Lord help to destroy the demon in our own

self and cultivate noble qualities, mental and physical health.

The temple is on the Girivalam route of Lord Arunachaleswara

in Tiruvannamalai. Devotees begin the Girivalam – going

around the mount-here and end the worship here. They get the

theertha from the shrine and spill it at the entrance, thus

offering the benefit of worship to Lord Himself.

Lord graces darshan sitting on Sri Garuda. On the last Saturday

of Purattasi month (September-October) one bag of rice is

cooked and spread before the shrine and offered it as Prasad to

devotees. As the Lord is too big in size, the quantity of rice also

is big. On Krishna Jayanthi day-birth day of Lord Krishna,

special Tirumanjanam is performed and also on Ekadasi,

Tiruvonam star days and full moon days. Devotees offer Tulsi

garlands to Chakkarathalwar on Wednesdays with Sweet

Pudding Nivedhanau

2,672 / 5,000

கிருஷ்ணரின் தாய்மாமன் கம்சன், பல தந்திரங்களைப் பயன்படுத்தி கிருஷ்ணரைக் கொன்றார். ஏனெனில் அவர் பகவானால் கொல்லப்படுவார். ஆனால் அவர் தோல்வியடைந்து குழந்தையின் அருகில் கூட செல்ல முடியவில்லை. இதற்காக அவர் பூதனா என்ற அரக்கியை நியமித்தார். அவள் ஒரு அழகான பெண்ணின் வேடத்தில் கிருஷ்ணரிடம் வந்தாள். அவள் குழந்தையுடன் விளையாடி அவருக்கு தாய்ப்பால் கொடுத்தாள். அவளுடைய நோக்கத்தை அறிந்த இறைவன், அவளுடைய உணவை ஏற்றுக்கொள்வது போல் நடித்தார், ஆனால் உணவளிக்கும் போது அவளுடைய உயிரை வெறுமனே பிழிந்தார். பூதம் என்பது பேய்களின் மற்றொரு பெயர். எனவே, அவருக்கு பூதநாராயணன் என்று பெயர். ஒரு பக்தர் இந்த வடிவமைப்பில் கிருஷ்ணருக்கு ஒரு கோவிலைக் கட்டினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அடுத்தடுத்த நாட்களில் கோயில் மறைந்துவிட்டது.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பக்தரின் கனவில் இறைவன் தோன்றி, அவர் மணலுக்கு அடியில் இருப்பதாகக் கூறினார். பக்தர் சிலையை மீட்டு இந்தக் கோவிலை எழுப்பினார்.

கோயிலின் மகத்துவம்:

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளிமலையிலும், இந்த கோயிலிலும், பூதநாராயணர் என்ற பெயரில் விஷ்ணு இரண்டு இடங்களில் அருள்பாலிக்கிறார்.

இறைவன் ஒரு பாலகக் குழந்தையாக இருந்தாலும், இறைவனைக் கொல்லும் நோக்கத்துடன் அவருக்கு தாய்ப்பால் கொடுக்க வந்த அசுரப் பெண் பூதணையின் உயிரை எடுப்பது போல் அவர் பிரமாண்டமாகத் தெரிகிறார். அவள் தன் பாசாங்குகளில் தோல்வியடைந்தாள்.

இறைவன் வலது கையில் சங்கு ஏந்தி, இடது கையில் அபயஹஸ்தத்தைக் காட்டி அமர்ந்த நிலையில் இருக்கிறார். திருமஞ்சனம் தினமும் காலையில் செய்யப்படுகிறது. மக்கள் சர்க்கரை, மிட்டாய், இனிப்புப் பண்டங்களுடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

பேய்கள் நம் மனதில்தான் உள்ளன, அவை எல்லா ஞானத்துடனும் ஒரு குழந்தையைத் தேடி வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்களும் பெண்களும் இத்தகைய குணங்களுக்கு ஆளாகிறார்கள். கடவுளால் அழிக்கப்பட்ட நமது வேதங்களில் இந்த குணங்கள் பேய்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, இறைவனின் பாதங்களில் முழுமையான சரணடைதல் இந்த தீமைகளை வெல்ல நமக்கு உதவுகிறது. பூதனையும் அவளை அழித்ததும், நமக்குள் இருக்கும் அரக்கனை அழித்து, உன்னத குணங்கள், மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள உதவியது பற்றிய கதை இங்கே.

இந்த கோயில் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரரின் கிரிவலப் பாதையில் உள்ளது. பக்தர்கள் கிரிவலத்தைத் தொடங்கி - மலையைச் சுற்றி - இங்கே சென்று வழிபாட்டை இங்கே முடிக்கிறார்கள். அவர்கள் சன்னதியிலிருந்து தீர்த்தத்தைப் பெற்று, நுழைவாயிலில் ஊற்றி, வழிபாட்டின் பலனை இறைவனுக்கே வழங்குகிறார்கள்.

ஸ்ரீ கருடனின் மீது அமர்ந்து இறைவன் தரிசனம் செய்கிறார். புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை (செப்டம்பர்-அக்டோபர்) ஒரு பை அரிசி சமைத்து சன்னதியின் முன் பரப்பி, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இறைவன் அளவில் மிகப் பெரியவர் என்பதால், அரிசியின் அளவும் பெரியது. கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ண ஜெயந்தி அன்று, ஏகாதசி, திருவோண நட்சத்திர நாட்கள் மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பக்தர்கள் புதன்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலைகளை இனிப்பு புட்டு நிவேதனத்துடன் சமர்ப்பிக்கிறார்கள்

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பு சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் ரூ.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமர்லாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்னதாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்று கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து திரும்பி வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது விமானப் பயன்முறையில் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

அகத்தியர் கோவில் ஜீவாநதி

திருப்பூர், தமிழ்நாடு

093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

முகநூல் -

https://www.facebook.com/share/1G6oauY7x4/

Jīva nāṭi eṉṟāl eṉṉa, eppaṭi pārppatu, ataṉāl eṉṉa payaṉ, pōṉṟavaṟṟai terintu koḷḷa kiḻē uḷḷa iṇaippu coṭukkavum https://Agathiyarpogalur.Blogspot.Com/2018/08/blog-post_16.Html?M=1 jīva nāṭi mukavari: Muṉpativiṟku mālai 4:00Maṇikku mēl aḻaikkavum. Akattiyar iṟaiccittaṉ cittarkaḷ pīṭam katavu eṇ 1/119, aḻakappakavuṇṭaṉ putūr, pokaḷūr, mēṭṭuppāḷaiyam - aṉṉūr cālai, tamiḻakam. Iṟai cittaṉ: 73738 38104, 95850 18295, 73738 35583 Https://Agathiyarpogalur.Blogspot.Com/?M=1 muṉpativu ceytu nēril vantāl tāṉ jīva nāṭi vācikkappaṭum. *Kuṟainta paṭca kaṭṭaṇam rū.1001*, Oru taṭṭil veṟṟilai pākku paḻam tēṅkāy, pū, ūtupatti, kaṟpūram vaittu koṭukka vēṇṭum. Tolai pēciyil peyarai kūṟi muṉpativu ceyya vēṇṭum. Ōraḷavu puṇṇiya ātmākkaḷukku maṭṭum nāṭi vaḻi aruḷuraikkappaṭum. Nāṭiyil eḻuttukkaḷ vantē āka vēṇṭum eṉṟu kaṭṭāyam kiṭaiyātu. Cilarukku nāṭi vaḻi ceyti varāmalum pōvatuṇṭu. Pavurṇami maṟṟum paṇṭikai nāṭkaḷil nāṭi vācikkappaṭa māṭṭātu. Kālai 10am - 1pm maṭṭum nāṭi vācikkappaṭum. Nāṭi vācikkum pōtu tāy, tantai, maṉaivi, kuḻantaikaḷ ākiyōr arukil amarlām. Naṇparkaḷ maṟṟum piṟa uṟaviṉarkaḷ vantāl, uṭaṉ amara aṉumati kiṭaiyātu. Veḷiyē kāttirukka vēṇṭum. Matu, pukai, māmicam ākiyavaṟṟai 1-2 nāḷ muṉṉatākavē tavirttuviṭa vēṇṭum, illaiyēl viḷaivukaḷ viparītam. Nāṭiyil, uṅkaḷ peyar, kumpiṭum teyvam, kuṭumpa vivaram, paṭippu vivaram, ippōtu cantikkum piraccaṉaikaḷ eṉṟu kūṟappaṭum. Piṟaku 5-6 kōvilkaḷ ceṉṟu vaḻipaṭum muṟaiyuṭaṉ parikāram kūṟappaṭum. Avaikaḷai mūṉṟu mātattiṟku uḷ ceytu tirumpi vantu, atē muṟaiyil nāṭiyil uṟuti ceytu koḷḷa vēṇṭum. Nāṭiyil varum takaval puttakattil eḻuti koṭukkappaṭum. Atai pātukāppāka vaittiruntu mīṇṭum varum pōtu koṇṭu vara vēṇṭum. Mopail pōṉil nāṭi vācippai pativu ceytu koḷḷalām. Nāṭi vācikkum pōtu vimāṉap payaṉmuṟaiyil tolaipēciyai vaikkavum. Tayavu ceytu āṇkaḷum peṇkaḷum pāramparya uṭai aṇintu varavum 🙏 akattiyar kōvil jīvānati tiruppūr, tamiḻnāṭu 093843 95583 kūkiḷ varaipaṭam vaḻi kīḻē 👇 https://Maps.App.Goo.Gl/ZpAuhsU1xy48w9rG7 mukanūl - https://Www.Facebook.Com/share/1G6oauY7x4/

Show more

2,063 / 5,000

Click on the link below to know what is Jeeva Nadi, how to see it, what is its benefit, etc.

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

Jeeva Nadi Address: For reservations, call after 4:00 PM. Agathiyar Arithathan Siddharik Peetam Door No. 1/119, Alagappagaundan Puthur, Bogalur, Mettupalayam - Annur Road, Tamil Nadu. Ira Sidthan: 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1

Jeeva Nadi will be read only if you make a reservation and come in person.

*Minimum fee Rs.1001*, a plate of betel nut, coconut, flowers, incense, and camphor should be served.

Reservations should be made by mentioning the name on the phone.

Only some pious souls will be blessed through Nadi. It is not mandatory that the letters should appear on the Nadi. Some people may not receive messages through Nadi.

Nadi will not be read on full moon and festival days. Nadi will be read only from 10am - 1pm. Mother, father, wife, and children can sit nearby while reading the Nadi. If friends and other relatives come, they are not allowed to sit with them. You have to wait outside. Alcohol, smoking, and meat should be avoided 1-2 days in advance, otherwise the consequences will be disastrous.

In the Nadi, your name, the deity you worship, family details, education details, and current problems will be mentioned. Then, the remedy will be given along with the method of worship by visiting 5-6 temples. They should be kept for three months and then come back and confirm the Nadi in the same manner.

The information that comes with the Nadi will be written in the book. Keep it safe and bring it when you come back.

You can record the Nadi reading on your mobile phone. Put the phone in airplane mode while reading the Nadi.

Please come in traditional attire, both men and women 🙏

Agathiyar Temple Jeevanathi

Thiruppur, Tamil Nadu

093843 95583

Google Map link below 👇

https://maps.app.goo.gl/ZpAuhsU1xy48w9rG7

Facebook -

https://www.facebook.com/share/1G6oauY7x4/

கரூர் லட்சுமி நரசிம்மர் கோவில்

 கரூர் தான்தோன்றிமலை வடக்கு தெருவில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

கரூர் தான்தோன்றிமலை வடக்கு தெருவில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. 17-ம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. சின்ன திருப்பதி என அழைக்கப்படும் தான்தோன்றிமலை வெங்கடரமணசுவாமி திருக்கோவிலின் மிக அருகாமையில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பு ஜல நரசிம்மர் ஆலயமும் இருக்கிறது. வெங்கடரமண சுவாமி கோவில் உருவான அதே கால கட்டத்தில் லட்சுமி நரசிம்மர் மற்றும் ஜல நரசிம்மர் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. லட்சுமி நரசிம்மர் பாறையில் சுயம்புவாக காட்சி அளிக்கிறார். வாரத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணிக்குள் 5 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்த நேரம் குரு மற்றும் ராகுவுக்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பாக இருக்கிறது. குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வீடு, வாசல் போன்ற அனைத்து தேவைகளையும் லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி தருகிறார்.

ஒருவர் ரூ.17 லட்சம் பணத்தை மற்றொருவர் ஏமாற்றி விட்டதாக கூறி நெய் விளக்கேற்றி மனமுருகி வேண்டினார். அடுத்த சில நாட்களில் ஏமாற்றியவர் பணத்தை திருப்பி கொடுத்து விட்டார். இவ்வாறு எத்தனையோ அற்புதங்களை சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் நின்ற நிலையில் இருக்கும் திருப்பதி வெங்கடாஜலபதியையும், உட்கார்ந்த நிலையில் இருக்கும் நாமக்கல் நரசிம்மரையும், ஸ்ரீரங்கத்தில் படுத்த நிலையில் இருக்கும் பெருமாளையும் ஒரே நாளில் தரிசித்தால் சிறப்பு என்று சொல்வார்கள். இது சாத்தியமில்லை. ஆனால் இங்கு சின்னதிருப்பதி என அழைக்கப்படும் தான் தோன்றி வெங்கடரமண சுவாமி கோவிலில் பெருமாளை நின்ற நிலையிலும், அருகில் உள்ள பாதாள லட்சுமி நரசிம்மரை உட்கார்ந்த நிலையிலும், ஜல நாரசிம்மரை படுத்த நிலையிலும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வழிபடும் பாக்கியம் கிடைக்கிறது

Wednesday, 1 October 2025

முருகர் பாடல்

 முத்தும் பவழமும் மரகத பச்சையும்  

---------

முத்தும் பவழமும் மரகதப்பச்சையும்

நீலமும் சிகப்பும் கோமேதகமும்

மின்னிடும் வைரமும் வைடூரியமும்

நவரத்தினத்தில் மின்னிடும் ஹாரமும்

பள பள பள வென ஜொலிக்கும் அட்டிகையும்

கல கல கலவென குலுங்கிடும் வளைகளும்

நவமணி மாலையும் பொன்மணி நகையும்

உன் புன்னகைக்கு ஈடாமோ? முருகா

பரம்குன்றம் திருக்குமரா !

பாலும் கற்கண்டும் சர்க்கரை பாகும்

கட்டிக் கரும்பும் 

கனி ரஸச்சாறும்

தேனில் ஊறி தித்திக்கும் பலாவும்

நாவில் ஊறும் அறுசுவை உணவும்

கற்பூர வாழையும் அத்திக் கனியும்

கொய்த கனிகளும் கொய்யாக் கனியும்

த்ராக்ஷை பேரீச்சை மாதுளம்கனியும்

தேமாங்கனியும் தேவாம்ருதமும்

உந்தன் பஞ்சாம்ருதத்திற்கு ஈடாமோ? 

முருகா ..பழனி மலை திருக்குமரா...

குழலின் ஓசையும் யாழின் இசையும்

தும்புரு நாதமும் மதுர ஸங்கீதமும்

சலங்கை ஒளியும் சங்கின் முழக்கமும்

தாலாட்டு நயமும் கோலாட்ட நயமும்

பச்சைக் கிளியின் கொச்சை மொழியும்

கூ கூ கூ எனும் குயிலின் கீதமும்

கண கண கணவெனும் மணியின் நாதமும்

பால் மனம் கமழும் மழலை மொழியும்

உந்தன் கனிமொழிக்கு ஈடாமோ? முருகா !

ஸ்வாமிமலை திருக்குமரா!

அலைகடல் அழகும் பனி மலைத் தொடரும்

பாயும் நதியும் வீழும் அருவியும் கதிரவன் ஒளியும் 

நீள்மதி நிலவும் சிலுசிலு 

ஊற்றும் சலசல ஓடையும்

பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களும் மழையும் குளிரும் தென்றல் காற்றும்

பனித் துளி படர்ந்த பசும் பூச்சோலையும்

நெஞ்சத்தை அள்ளும் வான்முகிலும்

உந்தன் பேரழகிற்கு ஈடாமோ? முருகா!

திருத்தணிகை திருக்குமரா !

பச்சிலை மூலிகை சித்தர்கள் வைத்தியம்

நாடியில் சொல்லும்

சித்தர்கள் வித்தர்கள் அருமருந்தாகிர

இருந்தும் தீரா நோய் தீர்க்கும்

உந்தன் திருநீறுக் கீடாமோ? முருகா !

திருச்செந்தூர் திருக்குமாரா !

அரண்மனை வாழ்வும் அரச போகமும்

அறுசுவை உணவும் அரியாசனமும்

ஆயிரம் கோடி காசோடு பணமும்

அயர்ந்துறங்க பஞ்சு மெத்தையும்

மனைவி மக்களும் சுகபோக வாழ்வும்

சொந்தமும் பந்தமும் சொத்தும் சுகமும்

சீரும் சிறப்பும் பெரும் புகழும்

நவநிதி இருந்தும் நிம்மதி தரும் உந்தன் சந்நிதிக்கு 

ஈடாமோ? முருகா!

பத்துமலை திருக்குமாரா !

முருகா என்னை காக்கும் கவசம்

சஷ்டி கவசமன்றோ?

வேலா எனக்கு வெற்றி தருவது

உன் கை வேலன்றோ ?

குமரா எந்தன் குறைகளை கேட்பது

உன் இரு செவியன்றோ?

சரவணா எனக்கு அருளைத் தருவது

உன் திருக் கரமன்றோ?

கந்தா என்மேல் கருணை பொழிவது

உன் இரு விழியன்றோ?

ஷண்முகா எனக்கு ஆறுதல் தருவது

ஆறு முகமன்றோ?

உனது ஆறு முகமன்றோ?

உனது ஆறு முகமன்றோ?

ஓட்டுக்கு பணம்

தென்நாடுடைய சிவனே போற்றி