Friday, 26 February 2021

புதிய பிளாக், வலைத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். அதில் எனது அனுபவ பதிவுகள் மட்டுமே இருக்கும். https://agathiyartrs.blogspot.com/?m=1

 புதிய பிளாக், வலைத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். அதில் எனது அனுபவ பதிவுகள் மட்டுமே இருக்கும்.


https://agathiyartrs.blogspot.com/?m=1

Wednesday, 24 February 2021

ஆலய கைங்கர்யம் - ஆழ் துளை மோட்டார்

 இன்று போர்வெல் மோட்டார் பிட்டிங் செய்து போர்வெல், தண்ணீர் மேலே வரும் வகையில் செய்யப்பட்டது.


மின்சார இணைப்பு நாளை கொடுக்கப்படும்






மோட்டார் சரி பார்க்க பக்கத்து வீட்டில் இருந்து கரண்ட் இன்று பெறப்பட்டது.



https://www.facebook.com/114758980654582/posts/114775370652943/


ஆலயம் அமைக்கும் பணியில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திகளை தெரிந்து கொண்டு பணியாற்ற ஆலய கைங்கர்யம் என்ற குழுவில் இணைந்து கொள்ளலாம்.


https://chat.whatsapp.com/El9OMLd4js7DVMDrlzNA4K

Monday, 22 February 2021

பூமி பூஜை காட்சிகள்

 

































பூமி பூஜைக்கு தோண்டிய சிறு குழியில் நீர் ஊற்று வந்தது. 2 அடியில் நீர் வந்தது. முதலில் வரவில்லை. முடிவில் மண் போட்டு மூடும் முன்னர் வந்தது.

கருடன் வட்டமிட்டது. அதனை படம் எடுக்கவில்லை.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏






Sunday, 21 February 2021

பூமி பூஜை சிறப்பாக நடைபெற பிரார்த்தனை

 இன்று பொகளூர் ஊர் கோவில், மாப்பிளை விநாயகர், வன்னி மர விநாயகர், குப்பை சித்தர் ஆகியவர்களுக்கு பூஜை செய்து அபிஷேகம் செய்து 31 நல்லெண்ணெய் அகல் இட்டு தொழுது, நாளை நடக்க இருக்கும் பூமி பூஜைக்கு உடன் வந்திருந்து நடத்தி கொடுக்குமாறு, அகத்தியர் ஜீவ நாடியில் உரைத்த முறையில் வழிபாடு செய்யப்பட்டது.

இவர் தான் மாப்பிள்ளை விநாயகர்




இவர் தான் வன்னி மரத்தடி விநாயகர்
👇👇👇👇👇👇👇
யாருக்கும் தெரியாத ரகசியம், சற்றே வட கிழக்கு நோக்கி திரும்பி இருப்பார்.
வடகிழக்கு நோக்கியவர் குபேர யோகம் அளிப்பவர்.

எவருக்கும் இந்த அமைப்பு இங்கே இருப்பது பற்றி தெரியாது




அது எப்பிடீங்க, நாம வெச்ச விநாயகர் பேனர் மழை காத்துல செதஞ்சு போயீ, கரெக்ட்டா விநாயகர் முகம்  சூரியனாக மாறி இருக்குது. அச்சு அசல் உருவம். இதுவும் ஒரு சுயம்பு இல்லையா. இறை செயலாக உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா. இன்னும் அதுல இருக்குற கோடுகளை எண்ணல....












இடது கண்ணை zoom செய்து பார்க்கவும். நன்றாகஅவர் நம்மை பார்க்கிறார்


இடது கண்ணை zoom செய்து பார்க்கவும்


























ஒளி நகர்வுகள்